தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்!

சென்னை: லாஸ்லியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ரொம்பவே உடல் எடை குறைந்து விட்டதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதில் சக போட்டியாளரான கவினை காதலித்தார்.

ஆனால் லாஸ்லியாவின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இருந்த போதும் பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை கவினுடனான காதலை துண்டிக்காமல் இருந்து வந்தார்.

கெஞ்சிய ரசிகர்கள்

கெஞ்சிய ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சக்சஸ் பார்ட், விருது விழா என பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். இருவருக்கும் இடையிலான காதல் குறித்து ரசிகர்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் வாயே திறக்காமல் இருந்து வந்தனர்.

அப்பா மரணம்

அப்பா மரணம்

அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டானார் லாஸ்லியா. இதேபோல் கவினும் தொடர்ந்து படங்களில் பிஸியானார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், கனடாவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

மீண்டும் கவினுடன்..

மீண்டும் கவினுடன்..

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிக்பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, ஷெரின் உள்ளிட்ட பழைய போட்டியாளர்கள் பங்கேற்றனர். அப்போது கவினும் லாஸ்லியாவும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது.

புதிய போட்டோ

புதிய போட்டோ

இதனை பார்த்த ரசிகர்கள் கவினும் லாஸ்லியாவும் மீண்டும் இணைந்து விட்டார்களா என கேட்டு வந்தனர். இந்நிலையில் லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புதிய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

பழைய லுக் மிஸ்ஸிங்

பழைய லுக் மிஸ்ஸிங்

அதில் மெடி அணிந்துள்ள லாஸ்லியா, தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். ஆனால் லாஸ்லியாவின் பழைய லுக் மிஸ்ஸிங். உடல் எடை குறைந்து போயுள்ளார். மேலும் பழைய சப்பி முகம் இல்லாமலும் மெலிந்து போயுள்ளார்.

மீண்டு வாருங்கள்

மீண்டு வாருங்கள்

இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி மெலிந்து விட்டீற்கள் என கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் அப்பா இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லையா? திடப்படுத்திக் கொண்டு மீண்டு வாருங்கள் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X