ஸ்ட்ராங்கா இருந்த பாலாவ அழ வச்சுட்ட.. கில்லிக்கா நீ.. அர்ச்சனாவை மரண பங்கம் செய்யும் மீம்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாவை அழவிட்ட அர்ச்சனாவை வச்சு செய்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடில் பாலாவை தனது சகாக்களுடன் சேர்ந்து கார்னர் செய்த அர்ச்சனா, பின்னர் அவரை தனது குழந்தை என சென்டிமெண்டாக பேசி வீழ்த்திவிட்டார்.
இதனால் பெரும் சண்டை நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு புஸ்வானமாகிவிட்டது. இந்நிலையில் நேற்றைய எபிசோடை வைத்தும் இன்றைய புரமோக்களை வைத்தும் மீம்ஸ்களை வெளியிட்டு பட்டையை கிளப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.

ஆசை இருக்கு..
இன்றைய புரமோவில் பாலாஜியும் ஷிவானியும் ஒருவர் பின்னால் ஒருவர் சுற்றுவதை வைத்து, மரத்த சுத்தி டூயட் பாடி.. லவ் பண்ண எனக்கும் தான்.. ஆசை இருக்கு.. என மீம் வெளியிட்டுள்ளனர்.

எமோஷனல் எபிசோடா
இன்றைய முதல் புராமோவில் ஆளாளுக்கு அழுவதை பார்த்து அப்போ இன்னைக்கு எமோஷனல் எபிசோடா.. என கேட்டு இப்படி ஒரு மீம்மை வெளியிட்டுள்ளனர்.

சண்டை போட மாட்டாங்களா
அர்ச்சனாவும் பாலாஜியும் ராசியானை வைத்து அவ்ளோ தானா.. முடிஞ்சுட்டா.. இனிமேல் சண்டை போட மாட்டாங்களா.. என கேட்டு இந்த மீம்மை வெளியிட்டுள்ளனர்.

ஷிவானி ஓகே ஆயிடுச்சா
நேற்றைய எபிசோடின் சீனை, சதுரங்க வேட்டை படத்தின் காட்சியை வைத்து என்னது பாலாவுக்கு ஷிவானி ஓகே ஆயிடுச்சா.. என கேட்டூள்ளார்.

ஷிவானி என்ன சொன்னா?
நேற்றைய எபிசோடில் சம்யுக்தா பாலாஜியை கலாய்த்ததை வைத்து ஷிவானி என்ன சொன்னா.. ஓகே ஆச்சா என்று கேட்டு மீம் வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கில்லிக்கா நீ..
அர்ச்சனா பாலாவை அழ வைத்ததை வைத்து, ஸ்ட்ராங்கா இருந்த பாலாவ அழ வச்சுட்ட.. கில்லிக்கா நீ.. என கேலி செய்து மீம் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











