Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நல்ல காமெடி.. ஃபைனல்ஸ் போற 2 பேர் நாமினேஷன்ல வர்றாங்களா... விஜய் டிவியை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதாக காட்டப்பட்டது.
4 நாட்களில் ரூ. 150 கோடி வசூல்... ரெக்கார்டுகளை உடைத்த அண்ணாத்த!
இதில் ராஜுவும் பிரியங்காவும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர். பிரியங்கா, அபினய், பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் ராஜுவை நாமினேட் செய்துள்ளனர்.
நெட்டிசன்ஸ் கருத்து
இதேபோல் பிரியங்காவை ராஜுவும் அண்ணாச்சியையும் நாமினேட் செய்கின்றனர். நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு தோன்றிய காரணங்களை முன் வைத்துள்ளனர். ஹவுஸ்மேட்டுகள் முன் வைத்த காரணங்களை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வின் பண்ண முடியாது
அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், ராஜு பிரியங்கா சின்ன சின்ன விஷயத்துக்காக சண்டை போடுவதாக கூறியதை பார்த்த இந்த நெட்டிசன், குட்டி விஷயத்துக்காக சண்டை போடுகிறாரா பிரியங்கா? சண்டையே போடாம டைட்டில்லாம் வின் பண்ண முடியாது.. உங்களைவிட பிரியங்கா பரவாயில்லை என பதிவிட்டுள்ளார்.
இந்த வாரம் பார்க்கலாம்
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சோ டாப் 2 நாமினேஷன்ல இருகாங்க.. இந்த வாரம் பாக்கலாம் ஓட்டிங் என்ன ஆகுதுனு என பதிவிட்டுள்ளார்.
ஃபைனல்ஸ் போகும் இருவர்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இது ஒரு புரமோ நல்ல காமெடி.. விஜய் டிவி பிளான் படி ஃபைனல்ஸ் போகும் இருவர் நாமினேஷன் வருகிறார்களாம்....
பெரும் தலைவர் அபினய் தலைவர் என்றால் எஸ்கேப்...
மற்றபடி பாவனி, மது, இசை, ஐக்கி எல்லோரும் இருப்பார்கள்...
தாமரை தப்பித்து இருப்பார் என நினைக்கிறேன்......
அண்ணாச்சி வரவும் வாய்ப்புண்டு... என பதிவிட்டுள்ளார்.
அக்காவ நாமினேட் பண்ணலயா?
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை அக்கா எஸ்கேப்பா.. பயபுள்ளைகள் அவங்களுக்கு பெரிய சப்போர்ட் வெளியே இருக்குனு நாமினேட் பண்ணலயா?
அபினய் 5வது வாரமா அக்காவ நாமினேட் பண்ணலயா?
பாவனி மதுமிதாபண்ணியிருப்பாங்களே.. என பதிவிட்டுள்ளார்.
அண்ணாச்சிக்கு பயம்
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மற்றவங்க பிரியங்காவ நாமினேட் பண்ண ஏதாவது சொல்லலாம் ஆனா அண்ணாச்சிக்கு ஒரே காரணம் தான்.. "பயம்" பிரியங்கா இங்க இருந்தா நம்ம ராஜதந்திரங்களை வெளிய கொண்டு வந்திடுவாளோ என்கிற பயம் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
அண்ணாச்சியை தூக்க ஈஸி வழி
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நாமினேஷன்ல அண்ணாச்சி, பிரியங்கா, ராஜு வரணும்.. தன்மான சிங்கம் அண்ணாச்சிய தூக்க ஈஸியா இருக்கும் என பதிவிட்டுள்ளார்.