உடைக்கப்பட்ட உண்மை.. குறும்படம் போட்டுக்காட்டிய பிக்பாஸ்.. சோமுவை துரத்தி துரத்தி அடித்த ரியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

டாஸ்க்கை புரிந்துகொள்ளாமல் சொதப்பலாக விளையாடிய பாலாஜியால் பிக்பாஸ் வீட்டின் லக்ஸுரி பாயிண்ட்ஸ்கள் அம்போவானது.

சீக்ரெட் டாஸ்க்

சீக்ரெட் டாஸ்க்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. டாஸ்க்கில் இடம்பெற்ற சில சீக்ரெட் டாஸ்க்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் பிக்பாஸ்.

உண்மையை சொன்ன பிக்பாஸ்

உண்மையை சொன்ன பிக்பாஸ்

ப்ரோமோவில் பேசும் பிக்பாஸ், டாஸ்க்கோட திருடனும் அவருடைய கூட்டாளிகளும் முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார். இதனை தொடர்ந்து சோம், ரம்யா மற்றும் கேபி ஆகியோர் முன் வருகின்றனர்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ..

தொடர்ந்து பேசும் ரம்யா பாண்டியன், எங்களுக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க் இது என கூறுகிறார். ரகசியமாவும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ பண்ணணும்னு சொன்னாங்க.. என்று தன்னுடைய பங்கு குறித்து விளக்கினார்.

குறும்படம் போட்ட பிக்பாஸ்

குறும்படம் போட்ட பிக்பாஸ்

தொடர்ந்து பேசிய சோம், தான் எப்படி திருடினேன் என்பது குறித்தும் யாரெல்லாம் எப்படி பார்த்தார்கள் என்பது குறித்தும் விளாக்கினார். மேலும் சோம் லாக்கரில் இருந்து பத்திரத்தை திருடியதையும் அதை பதுக்கி எடுத்து சென்றதையும் குறும்படமாக போட்டுக் காட்டினார் பிக்பாஸ்.

சோமுவை அடித்த ரியோ

சோமுவை அடித்த ரியோ

இதனை பார்த்த ரியோ, சோமை ஒடி வந்து விரட்டி விரட்டி அடித்தார். அதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்கள் அவர்களின் விளையாட்டை கண்டு சிரித்தனர். முதல் ப்ரோமோ பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் பாலாவால் ஷாக்கானதை காட்டிய நிலையில் இரண்டாவது புரமோ, ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக இருப்பதை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X