இவர்கள் எல்லாம் லூஸா? இல்லை பார்க்கும் நம்மை லூஸா ஆக்குகிறார்களா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day:45 : இந்த விளையாட்டிற்கு தீர்வு- வீடியோ

சென்னை: பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 3.

ஆரம்பத்தில் சுவாரசியமின்றி ஓடிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் பொண்ணு சர்ச்சைக்கு பின்னர் சூடு பிடித்தது. மோகன் வைத்யா எவிக்ட் ஆவார்னு பார்த்தா திடீர்னு பாத்திமா பாபு, சீக்ரெட் ரூம் போவார்னு பார்த்தா வனிதா, மீராவை எதிர் பார்த்தா மோகன் வைத்யா, சேரனை மையப்படுத்தி மீரா, கவினா இல்ல சாக்‌ஷியானு பார்த்தா ரேஷ்மா!

Biggboss season 3 makes people as fools

உச்சகட்டமா சரவணனை கண்ணை கட்டி வெளியேற்றி பட்டையை கிளப்புகிறார்கள். இதை தான் கமல் வனிதா எவிக்ட் ஆகரப்போவே எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்று கூறினார் போல!

Biggboss season 3 makes people as fools

எவிக்ட் ஒரு பக்கம் என்றால், ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்யும் போதே யாருக்கு யாரை பிடிக்காது! சண்டை கிளம்பும் என்று பார்த்தே தேர்வு செய்கின்றனரோ? மீரா ஏற்கனவே அபிராமி, சாக்‌ஷிக்கு பரிச்சயமானவர். சேரனுக்கும் சரவணனுக்கும் மனஸ் தாபம் உள்ளது. லாஸ்லியா தர்ஷனுக்கு உறவு என்றும் பேச்சு உள்ளது.

Biggboss season 3 makes people as fools

இது ஒரு புறம் இருக்க கவினை மையப்படுத்தி கக்கூஸ் கவின் ஆக்கியவர்கள் மீரா, ஷெரினிடம் கடலை போட்ட தர்ஷனை ஹீரோ ஆக்கி விட்டனர். லாஸ்லியா லூஸ்லியாவும் சாக்‌ஷியை சைக்கோ ஆகி விட்டனர். காதலி இருக்கறார் என்று தெரிந்தும் தன்னை விட இளைய முகெனை லவ் டார்ச்சர் செய்யும் அபிராமி எந்த டிசைன் என்றே தெரியவில்லை. இவர்கள் எல்லாம் லூஸா இல்லை பார்க்கும் நம்மை லூஸா ஆக்குகிறார்களா என்றே தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X