ரொம்ப பசி போல.. ஒரு பக்கமாய் ஓரங்கட்டி பிரியாணியை வெட்டிய ரியோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 முதல் ஆளாய பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நடிகர் ரியோ, வண்டியை ஓரங்கட்டி பிரியாணியை ஒரு வெட்டு வெட்டியுள்ளார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Official Contestant List • Kamal Hassan

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் அறிமுகம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராய் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பவர் நடிகர் ரியோ.

ரியோ ராஜ் சினிமா நடிகராக மட்டுமின்றி சீரியல் நடிகராகவும் பிரபல விஜேவாகவும் உள்ளார்.

பெட்டில் இடம்

பெட்டில் இடம்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரியோ முதல் வேலையான பெட்ரூமில் இடம் பிடித்தார். தனக்கு பிடித்த படுக்கையை தேர்வு செய்த அவர், இரண்டு பக்கமும் இரண்டு படுக்கைகள் இருக்க நடுவில் இருந்த பெட்டை பிடித்தார்.

பூரித்துப்போன ரியோ

பூரித்துப்போன ரியோ

பின்னர் முதல் நபராய் பிக்பாஸ் வீட்டின் ரெஸ்ட் ரூமுக்குள் சென்ற அவர், திறப்பு விழா நடத்திவிட்டதாகவும் பூரித்து போனார் ரியோ. சீக்கிரமே அடுத்த ஆளை உள்ளை அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.

பிரியாணி

பிரியாணி

அதன் தொடர்ச்சியாக உள்ளே வந்த ஹவுஸ்மேட்ஸ்களை வரவேற்றார் ரியோ. இந்நிலையில் பாடகர் வேல்முருகன் என்ட்ரியாகும் நேரத்தில் மொத்த ஹவுஸ் மேட்ஸும் பிரியாணியை வெட்ட ஆரம்பித்துள்ளனர்.

பிள்ளைக்கு பசி போல

பிள்ளைக்கு பசி போல

அடுத்து வருவது எனக் கூறி ரியோ சாப்பிடுவதை மட்டும் காட்டி வேலையே ஆரம்பித்து விட்டார் பிக்பாஸ். அதனை பார்த்த நெட்டிசன்கள், பாவம் பிள்ளைக்கு பசி போல, அதான் காரியமே கண்ணாகி விட்டார் என கமெண்ட்டடிக்க தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X