மகன் வந்திருக்கான்.. மாமா வந்திருக்காக.. பூ வச்சு விடுறாக.. கலக்குங்க.. தாமரையால் ஹேப்பியான ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் தாமரையின் மகன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவில் தாமரை செல்வியின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது தெரிய வந்தது.

தாமரை தலையில் தான் வாங்கி வந்த பூவை வைத்துவிட்ட அவரது கணவர், கோபத்தை குறைத்துக்கொள் என்று அறிவுரை கூறினார். கணவரிடம் தாமரை செல்வியும் மாமா மாமா என அன்பை பொழிகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தாமரை ஃபேமிலி ஹேப்பி..

தாமரை ஃபேமிலி ஹேப்பி..

இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரையின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் பார்த்த இந்த நெட்டிசன், இருந்த கொஞ்சம் பயம் போயிடுச்சு.. என்றும் தாமரை ஃபேமிலி ஹேப்பி என்றும் பதிவிட்டுள்ளார்.

தாமரையை யாரும் வெறுக்கவில்லை

தாமரையை யாரும் வெறுக்கவில்லை

இரண்டாவது புரமோவில் தாமரை தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், க்யூட் என்று கூறியுள்ளார். மேலும் அவளை பயப்படாதே என்று சொன்னேன்..

எனக்கே பயமா தான் இருந்துச்சு.. என்றும் உங்க எல்லோராலையும் தான் இவ்ளோ நாள் உள்ள இருந்தாள்.. என்றும் தாமரையின் கணவர் கூறியதை குறிப்பிட்டுள்ள நெட்டிசன், உண்மை.. அவர்கள் தனிப்பட்ட முறையில் தாமரையை வெறுக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

கணவர் ஹேட்ஸமா இருக்கார்

கணவர் ஹேட்ஸமா இருக்கார்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீ கலக்கு.. நீ கலக்கு.. உங்க புள்ளை வந்திருக்காக.. மாமா வந்திருக்காக.. தலையில பூ வைச்சு விடுறாக.. கலக்கு அக்கா கலக்கு.. அழகான தருணம்.. தாமரை செல்வியின் கணவர் ஜெனியூனாகவும் ஹேண்ட்ஸமாகவும் உள்ளார். அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

சிறந்த மனைவி..

சிறந்த மனைவி..

இரண்டாவது புரமோவில் தாமரை, எங்க வேணும்னாலும் வெய் மாமா பூ வெச்சி விட்டு ரொம்ப நாள் ஆச்சு.. என்று கூறியதை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், அக்கா உங்களை பற்றி 1000 பேர் 1000 கட்டுக்கதைகள் சொன்னாலும், அது அனைத்தும் தவிடுப்பொடி ஆன தருணம் இது. நீங்கள் ஒரு சிறந்த மனைவி, சிறந்த அம்மா, சிறந்த மருமகள் என பதிவிட்டுள்ளார்.

ஒழுக்கமானவராக தெரிகிறார்..

ஒழுக்கமானவராக தெரிகிறார்..

இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரையின் கணவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், தாமரையின் கணவர் பணக்காரராகவும் ஒழுக்கமானவராகவும் உள்ளார்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஆல் ரவுண்டர் நீங்கள்

ஆல் ரவுண்டர் நீங்கள்

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்.. மாமாவை பார்த்ததும் எவ்ளோ சந்தோஷம் இந்த மனைவிக்கு... நினைத்த உறவுகள் இன்று பக்கத்தில்.. இதேபோல் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் தாமரை... இந்த சீசனின் ஆல்ரவுண்டர் நீங்கள்... ஃபினாலே மேடையில் உங்களை பார்க்க காத்திருக்கிறேன் என்று பதிவிட்டள்ளார்.

எப்படி மதிக்கிறார்...

எப்படி மதிக்கிறார்...

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள தாமரை செல்வியின் கணவர், உங்க எல்லோராலையும் தான் இவ இவ்வளவு நாள் வந்தா, அதான் உண்மை.. என்று கூறியதை குறிப்பிட்டு மற்ற போட்டியாளர்களை அவர் எப்படி மதிக்கிறார் என்பதை இந்த ஒரு சென்டென்ஸ் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

 இனி உன்ன விரும்புவார்

இனி உன்ன விரும்புவார்

இன்றைய இரண்டாவது புரமோவில் தாமரை செல்வி, தனது கணவர் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், உன்னை வெறுத்தார் கூட.. இந்த ஒரு கட்சியை பார்த்து.. உன்னை விரும்புவார் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 24th December 2021 - Promo 2 | மாமாவை பூ வைக்க சொன்ன Thamarai
வேற லெவல்..

வேற லெவல்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கணவரை மாமான்னு சொல்றது எல்லாம் வேற லெவல்... எனக்கே லைட்டா பிளஷ் வருது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X