வாத்தியார் ஒரு முடிவோட தான் இருக்காரு... பிக்பாஸ் புரமோவால் ஹேப்பியான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹேப்பியாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் தாமரையின் காயின் திருடப்பட்டது குறித்து அலசுகிறார் நடிகர் கமல்ஹாசன்.

இரண்டாவது புரமோவில் பாவனியை விளாசுகிறார் கமல் ஹாசன், காயினை எடுக்க திட்டம் போட்டு விட்டு, இல்லை என்று மாற்றி மாற்றி பேசுகிறீர்கள் என வச்சு செய்தார்.

துக்கு இப்படி தடுமாறுறாங்க..

துக்கு இப்படி தடுமாறுறாங்க..

இதனை பார்த்த ரசிகர்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். மேலும் இன்னைக்கு செம எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என்றும், ஒரு குறும்படத்தை போட்டு பிரச்சனையை சால்வ் செய்யுங்கள் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எதுக்கு இப்படி தடுமாறுறாங்க.. காய்ன் எடுக்கத் தான் பிளான் பண்ணோம்னு கெத்தா சொல்லாம... என்று பதிவிட்டுள்ளார்.

பித்தாளட்டத்தின் உச்சக்கட்டம்

பித்தாளட்டத்தின் உச்சக்கட்டம்

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன தைரியம்... ஆண்டவர்க்கிட்டேயே இல்லன்னு சொல்றாங்களே.. என்ன ஆண்டவரே இதெல்லாம்... பித்தாளட்டத்தின் உச்சக்கட்டம் என பதிவிட்டுள்ளார்.

மாத்தி மாத்தி பேசுனது உண்மை தான்..

மாத்தி மாத்தி பேசுனது உண்மை தான்..

இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி ஆர்மி இன்னைக்கு கமல்ஹாசனை என்னப்பாடு படுத்தப் போறாங்களோ... ஆனா கமல்ஹாசன் சொன்னது சரிதான் மாத்தி மாத்தி பேசுனது உண்மை தான்.. மூஞ்சு மேல பேச வேண்டியதை பேசாம போயிட்டீங்களே பாவனி.. என்னப்பா பாவனி ஆர்மி வி சப்போர்ட் பாவனினு ட்வீட் போட வேண்டியது தானே என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

இன்னைக்கு சம்பவம் இருக்கு

இன்னைக்கு சம்பவம் இருக்கு

இன்றைய இரண்டாவது புரமோவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், பாவனியின் முகத்திரையை கிழிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு சம்பவம் இருக்கு... ஜால்ராஸ் தலைமறைவு வாழ்க்கைக்கு தயாராவுங்க! என பதிவிட்டுள்ளார்.

ஒப்புக்கொள்ளுங்கள் பெண்களே

ஒப்புக்கொள்ளுங்கள் பெண்களே

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி மற்றும் ஸ்ருதி ஒத்துக்கொண்டு செல்லுங்கள் பெண்களே... இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு இல்லை... பிரியங்கா தவறு செய்தார், ஒத்துக்கொண்டார், பின்னர் திருத்திக்கொண்டார். தற்போது மீண்டும் அவர் ஷைன் ஆக தொடங்கிவிட்டார். உங்களின் தவறை ஒப்புக்கொள்ளுங்கள் பெண்களே... உங்களுக்கு சப்போர்ட் செய்ய நாங்கள் இருக்கிறோம். என பதிவிட்டுள்ளார்.

நிச்சயம் எலிமினேஷன் இருக்கும்

நிச்சயம் எலிமினேஷன் இருக்கும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகையாக இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவித்து விடாதீர்கள் ஆண்டவரே... அப்புறம் வரிசை கட்டி திருவிழாக்கள் வர்ற சீசன் இது....இந்த வாரமும் நிச்சயம் எலிமினேஷன் இருக்கும் என்று நம்புகிறேன்... என பதிவிட்டுள்ளார்.

இதை தான் எதிர்பார்த்தோம்

இதை தான் எதிர்பார்த்தோம்

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆஸம்... இதை தான் எதிர்பார்த்தோம்... கமல் சார் கலக்கிவிட்டார்... உண்மை வெல்லும்... ஜூலி இறுதியாக தெரிந்து விட்டார் என பதிவிட்டுள்ளார்.

சின்ன விஷயத்த பெரிதாக்கி

சின்ன விஷயத்த பெரிதாக்கி

இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி மத்தவங்களிடம் உள்ள சின்ன விஷயத்த பெரிதாக்கி வேடிக்கை பார்த்தப்ப நல்லாருந்திச்சா... இந்தா இப்ப அனுபவி என பதிவிட்டுள்ளார்.

ஒரு முடிவோட தான் இருக்காரு

ஒரு முடிவோட தான் இருக்காரு

இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வாத்தியார் ஒரு முடிவோட தான் இருக்காரு..... ஆக்சன் கிங் அர்ஜுன் அப்படியே அப்பப்ப கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா... என பதிவிட்டுள்ளார்.

இன்னமும் நாடகம் போடுறது

இன்னமும் நாடகம் போடுறது

இன்றைய இரண்டாவது புரமோவில் கமல் ஹாசன் பாவனியை ஸ்க்ரூ செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி.... பாவம் நீ.... இன்னமும் நாடகம் போடுறது.. ஸ்ருதி பிளான் பண்ணது மட்டும் சொல்லாது... தாமரையும் விளையாட்டை விளையாட தெரியாம பேசுறது தப்பு.... என பதிவிட்டுள்ளார்.

ஒண்ணுமே தெரியாத மாதிரி

ஒண்ணுமே தெரியாத மாதிரி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் அவ்வளவு சொல்லியும் ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படி நடிக்கிறாங்க பாரு ரெண்டு பேரும்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X