Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிக்பாஸ் வீட்டுல அவங்க 2 பேரும் எலியும் பூனையுமாயிட்டாங்க.. அப்போ சம்பவம் இருக்கு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இன்று சம்பவம் இருக்கு என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரிகிறது.
ஆகா.. கட்டம் கட்டி வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.. நாமினேஷனில் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
இந்த வார நமினேஷன் புராசஸ்ஸில் பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு மற்றும் அக்ஷரா ரெட்டி ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

முதல் ஆளாக காப்பாற்ற வேண்டும்
கடந்த வாரம் பாவனி நாமினேஷனில் இருந்து தப்பித்த நிலையில் இந்த வாரம் மொத்தமாக சேர்த்து வைத்து செய்துள்ளனர் ஹவுஸ் மேட்ஸ். இதனை பார்த்த பாவனியின் ரசிகர்கள் இந்த வாரம் எப்படியாவது பாவனியை முதல் ஆளாக காப்பாற்ற வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

ஆட்டம் தொடங்கி விட்டது
அதன்படி இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆட்டம் தொடங்கி விட்டது... போன வாரத்துக்கும் சேர்த்து இந்த வாரம் சொல்லிட்டனுங்க போல... என பாவனி நாமினேட் செய்யப்பட்டது குறித்து பதிவிட்டுள்ளார்.

ஒரு சண்ட இல்ல ஒரு சச்சரவு இல்ல
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தொடங்கி 3 வாரம் ஆக போகுது... ஒரு சண்ட இல்ல ஒரு சச்சரவு இல்ல..... என்னய்யா ஷோ நடத்துறீங்க! வேஸ்ட்ப்பா.. அப்பட்டமா பிரியங்கா, அபிஷேக், நிரூப், ஒரு குரூப்! சிபி, வருண், மதுமிதா வேஸ்ட் பீஸ்.. என பதிவிட்டுள்ளார்.

எதிர்பார்த்தது போல் எதிராளி ஆகிவிட்டார்கள்
எதிர்பார்த்தது போலவே அக்ஷராவும் பாவனியும் ஒருவருக்கொருவர் எதிராளி ஆகிவிட்டார்கள்... இருக்கு சம்பவம்.. சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்வது அபிஷேக், பிரியங்கா, மற்றும் ராஜுவின் நேர்மையான மூவ்.. இது வெறுப்பு இல்லாத நாமினேஷன் மற்றும் இது போன்ற நபர்கள் பிக்பாஸில் இருப்பதைப் பார்ப்பது நல்லது.. என குறிப்பிட்டுள்ளார்.

என் ஓட்டு பிரியாது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆக பாவனி நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வாரம் முழு மூச்சாக ஓட்டு போடணும். என்னுடைய ஃபேவரைட்டுகளான அண்ணாச்சி, நிரூப் மற்றும் ராஜு ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன் ஆகையால் என் வாக்கு பிரியாது என பதிவிட்டுள்ளார்.

அக்ஷரா எவ்வளவோ பெட்டர்
புரமேவை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் அபிஷேக் பேய்யின் பெயர் நாமினேஷனில் வரவில்லை. அந்த பேய்க்கு அக்ஷரா எவ்வளவோ பெட்டர் என அபிஷேக்கை விளாசி பதிவிட்டுள்ளார்.

பலமான போட்டியாளர்கள்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா ராஜூ தவிர்த்து சரியான பலமான போட்டியாளர்கள் பவானி மற்றும் அக்ஷராதான் என பதிவிட்டுள்ளார்.

வேற லெவல்யா ராஜு
புரமோவில் ராஜு பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், தெளிவா பிரச்சனை இருந்தாலும் பிரியங்காவ டார்கெட் பண்ணலன்னு காமெடியா ரிஜிஸ்டர் பண்ணிட்டாரு... வேற லெவல்யா ராஜு நீ என குறிப்பிட்டுள்ளார்.