twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த பொண்ணு இன்னொசன்ட் மாதிரி பேசுது.. ஆனா விஷமா இருக்கும் போல.. புரமோவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியுள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஜெர்மன் மாடலான மதுமிதாவுக்கு தமிழ் பாடலை கற்று கொடுத்தனர்.

    இமான் அண்ணாச்சியும் ராஜுவும் பாட அதை திருப்பி பாடுகிறார் மதுமிதா. புரமோ கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் ராஜுவால் கலகலப்பாகிறது.

    பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான் பிக்பாஸ் சீசன் 5...Danger Zone ல் இருக்கும் மூன்று பேர் இவங்க தான்

    பாய்சனாக இருப்பார் போல

    பாய்சனாக இருப்பார் போல

    இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு புரமோவா என விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் மதுமிதா பேசுவது இன்னொசன்ட்டாக இருந்தாலும் அவர் பாய்சனாக இருப்பார் போல என்று விமர்சித்து வருகின்றனர்.

    தாமரையை செருப்பால் அடிப்பேன் என்று..

    தாமரையை செருப்பால் அடிப்பேன் என்று..

    போடி வாடி என்று பேசிய தாமரையை செருப்பால் அடிப்பேன் என மதுமிதா கூறியதாக வருத்தப்பட்டார் தாமரை செல்வி. அதையே காரணமாக கூறி மதுமிதாவை எவிக்ஷன் புராசஸ்ஸிற்காக நாமினேட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன காரணமா இருக்கும்?

    என்ன காரணமா இருக்கும்?

    இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சீசன் மட்டும் இவ்வளவு கேவலமா போகுதே?... என்ன காரணமா இருக்கும்? என கேட்டுள்ளார்.

    இதுதான் உன் புரமோவா?

    இதுதான் உன் புரமோவா?

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் புரோமா எடிட்டரே!.. இன்னாய்யா இது? இதுதான் உன் புரோமோவா? என கேட்டு விளாசியுள்ளார்.

    உங்களுக்கான நாளா மாத்துங்க

    உங்களுக்கான நாளா மாத்துங்க

    புரமோவில் பாவனி ரெட்டி சிரிப்பதை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி ரெட்டி, இப்படி தான் எப்பவும் சந்தோஷமா இருங்க..
    எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு சும்மா உக்காந்து பீல் பண்ணாம இந்த 100 நாளை உங்களுக்கான நாளா மாத்துங்க.
    அதுக்கு அப்பறம் யாரும் உங்களோட பழைய வாழக்கையை பத்தி பேச மாட்டானுங்க.. ராஜு ஸ்லோலி டாமினேட் திஸ் ஷோ கூல்.. என பதிவிட்டுள்ளார்.

    இப்படி பண்றிங்களே

    இப்படி பண்றிங்களே

    இன்றைய எபிசோடுக்கனா மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்கள எல்லாம் பார்த்தா பாவமா இல்லையா... ப்ரோமோ வெய்ட் பண்ணி பார்த்தா.. இப்படி பண்றிங்களே? என கேட்டுள்ளார்.

    புரமோன்னு போட்டுட்டு இருக்கீங்க

    புரமோன்னு போட்டுட்டு இருக்கீங்க

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், டேய் இதையெல்லாம் ஒரு புரமோன்னு போட்டுட்டு இருக்கீங்க.. என கேட்டு விளாசியுள்ளார்.

    ஆனால் அவர் விஷம்

    ஆனால் அவர் விஷம்


    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் மதுமிதாவை விமர்சித்துள்ளார். இந்த பெண் இன்னொசன்ட் போல் பேசுகிறார். ஈஸியாக எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவர் விஷம்..என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    எலி மாதிரி இருக்கு வாய்ஸ்

    எலி மாதிரி இருக்கு வாய்ஸ்

    மதுமிதா பேசுவதைக் கேட்ட இந்த நெட்டிசன், பொரில மாட்டிய எலி மாதிரி இருக்கு வாய்ஸ்... அதையும் க்யூட்டுன்னு சொல்லிட்டு சுத்துது சில பேர் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Bigg boss Tamil 5: Netizens slams Bigg boss 3rd promo. Netizens says Madhumitha is venom it seems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X