இப்படி ஆயிடுச்சே... பிரியங்கா இனிமே விஷ பாட்டில் பிரியங்காவாம்... கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை விளாசி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பெயரை கெடுத்துக் கொண்ட போட்டியாளர்களின் லிஸ்ட்டில் சேர்ந்து விடுவார் போல பிரியங்கா தேஷ்பாண்டே.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது, ஃபுல்லா ஃபன் பண்றோம்.. ஃபுல்லா பாஸிட்டிவிட்டிதான் என்று கூறினார் பிரியங்கா.

சொன்னது ஒன்று செய்வது ஒன்று

சொன்னது ஒன்று செய்வது ஒன்று

ஆனால் சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது. குரூப் சேர்த்துக் கொண்டு சக போட்டியாளர்களை உண்டு இல்லை என செய்து வருகிறார். குறிப்பாக அக்ஷராவை அழ வைத்து பார்த்து ஆனந்தம் அடைகிறார் பிரியங்கா. அக்ஷாராவை பிரியங்கா கார்னர் செய்வது அப்பட்டமாக தெரிகிறது.

சவடால் பேர்வழிகள்தான்!

சவடால் பேர்வழிகள்தான்!

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிரியங்காவை விளாசி வருகின்றனர். கடந்த சீசன்களை பார்த்த பிறகும் பிரியங்கா ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் கேட்டு வருகின்றனர். இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக்கு, பிரியங்கா இரண்டு பேருமே சவடால் பேர்வழிகள்தான்!. என விளாசி இருக்கிறார்.

விளையாடு இல்ல வெளியே ஓடு

விளையாடு இல்ல வெளியே ஓடு

இன்றைய புரமோவில் விளையாடு இல்ல வெளியே ஓடு டாஸ்க்கின் முடிவில் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்கப்பட்டது. இதனை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் தமிழ் 5 பண்ண பெரிய உருப்படியான விஷயம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவில் ஆட்டம் பகலில் தூக்கம் ஜோடியா பரிசு வாங்குறானுங்க அபிஷேக், ஹெலோ மைக் டெஸ்டிங்.. ஐக்கி பெர்ரி, ஸ்ருதி ஆகியோர் நான் நானா இருக்கேன் அதுனால வெட்டியா பொழுதை போக்குறேன்.. என குறிப்பிட்டுள்ள இவர் இந்த மூன்றும் 100 சதவீதம் உண்மை என்றும் பதிவிட்டுள்ளார்.

விஷபாட்டில் பிரியங்கா

விஷபாட்டில் பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவின் நடத்தையை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், பிரியங்காவிற்கு இனி "விஷபாட்டில் பிரியங்கா"ன்னு பட்டம் கொடுக்கிறேன்! என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 5 ல Priyanka தான் Fun | Sunitha Gogoi Excluisive | Filmibeat Tamil
நிறைய ஓட்டு

நிறைய ஓட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், விளையாடு இல்ல வெளியே ஓடு.. ப்பா.. இந்த ட்ரியோவுக்குதான் நிறைய பேருக்கு ஓட்டு போட்டுருக்காங்க... என பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெல்லிங்க கரெக்ட்டா போடுங்க

ஸ்பெல்லிங்க கரெக்ட்டா போடுங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அவார்டு ரெடி பண்ணவருக்கும் தமிழ் தெரியாத ஸ்பெல்லிங்க கரெக்ட்டா போடுங்கப்பா என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X