ரைட்டு... விஜய் டிவி ஏதோ பிளான் பண்ணிட்டாங்க... அபிஷேக் ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவை வச்சு செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்டுகளுக்கு அபிஷேக் ராஜா பட்டப் பெயர் வைப்பது தெரியவந்தது.

மேலும் தன்னை இம்சை என்று கூறியதை கேட்டு கடுப்பான இசைவாணி, என்ன பிரச்சனை உனக்கு என்று கேட்டதோடு உட்டன் வச்சுக்கோ என தனது சுய ரூபத்தை காட்டினார்.

புரமோக்களில் அபிஷேக்

புரமோக்களில் அபிஷேக்

இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவுக்கு இது தேவைதான் என்றும் வரும் வாரங்களில் முதலில் அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் இன்று வெளியான 3 புரமோக்களில் அபிஷேக் காட்டப்பட்டதை வைத்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதுக்கு துடுப்பு நிரூப்

இதுக்கு துடுப்பு நிரூப்

இன்றைய மூன்றாவது ப்ரோமோவை பார்த்த இந்த நெட்டிசன், சோ மத்தவங்களோட கேரக்டர இன்சல்ட் பண்ணுறது அவங்கள விமர்சிக்கிறது இந்த மாதிரி கேவலமான வேலையை மட்டும் தான் கடந்த ஒரு வாரமா பண்ணிட்டு இருக்கான்.. இதுக்கு துடுப்பு நிரூப்.. விளங்கிடும்டா என விளாசியுள்ளார்.

சர்வைவர் தமிழ் தீயா புரமோ எடுக்குறாங்க

சர்வைவர் தமிழ் தீயா புரமோ எடுக்குறாங்க

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் என்ன கன்டென்ட்ன்னு புரமோவா போடுறீங்க.. அங்க சர்வைவர் தமிழ் தீயா புரமோ எடுக்குறாங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

இதே அடைமொழி பேக் ஃபயராகும்

இதே அடைமொழி பேக் ஃபயராகும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் கழிச்சு இதே அடைமொழி அபிஷேக்கிற்கு பேக் ஃபயராகும் என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி பிளான் பண்ணிட்டாங்க

விஜய் டிவி பிளான் பண்ணிட்டாங்க

மூன்றாவது புரமோவிலும் அபிஷேக் ராஜாவை காட்டியதை பார்த்த இந்த நெட்டிசன், எல்லா ப்ரோமோவிலேயும் அபிஷேக் தானா என கேட்டுள்ளார். மேலும் ரைட்டு.. விஜய் டிவி ஏதோ பிளான் பண்ணிட்டாங்க என்றும் மேலும் அப்புறம் மூன்றாவது
ப்ரோமோவில் வருவது இன்றாவது எபிசோடில் வருமா என்றும் பதிவிட்டுள்ளார்.

கொஞ்சம் வாயை அடக்கலாம்..

கொஞ்சம் வாயை அடக்கலாம்..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்.. இசைவாணி கொஞ்சம் வாயை அடக்கலாம்... இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி பிஹேவியர மாத்திக்கிட்டாதான் வளர முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

 ப்ரோமோவே மொக்கையா இருக்கு

ப்ரோமோவே மொக்கையா இருக்கு

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா.. முதல்ல ஷோ தான் மொக்கையா இருக்கும்... இப்போலாம் ப்ரோமோவே மொக்கையா இருக்கு.. என்று பதிவிட்டுள்ளார்.

ஆபாச வாயன் அபிஷேக்

ஆபாச வாயன் அபிஷேக்

இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னும் 10 நாள் கழிச்சு இந்த ஆபாச வாயன் அபிஷேக் வாங்க போற அடிகளை எல்லாம் நினைத்தால் இப்பவே பரிதாபாமா வருது.. என பதிவிட்டுள்ளார்.

ஆப்பு அடிக்கிறதுலையே குறி

ஆப்பு அடிக்கிறதுலையே குறி

புரமோவில் மற்ற போட்டியாளர்களுக்கு அபிஷேக் பட்ட பெயர் வைத்ததை பார்த்த இந்த நெட்டிசன், அப்போ உன்னோட பெயர் இனி "ஆப்பு அபிஷேக்கு" ஏனா மத்தவங்களுக்கு ஆப்பு அடிக்கிறதுலையே குறியா இருக்க நீ.. என குறிப்பிட்டுள்ளார்.

வெளியே துரத்தி விடணும்

வெளியே துரத்தி விடணும்

மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அபிஷேக் ராஜா எல்லாருக்கும் பட்ட பெயர் வைக்கிறார் சீக்கிரம் கொஞ்சம் வெளியே துரத்தி விடணும்.. என பதிவிட்டுள்ளார்.

ஆட்டியூட் பேக் ஃபயர்

ஆட்டியூட் பேக் ஃபயர்

புரமோவில் அபிஷேக் ராஜா டூ மச்சாக பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அதிகபிரசங்கி அபிஷேக்.. என்றும் இந்த ஆட்டியூட் பேக் ஃபயர் ஆவரை பார்க்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X