Mind இல்லாதவன் mindgame பற்றி பேசுகிறார்… அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், இந்த வாரம் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

இதில் இந்த வார எலிமினேஷனிலிருந்து தப்பிக் பிக் பாஸ் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளது. இதனால் போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த டாஸ்கை செய்வது போல் காட்டப்பட்டது.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அபிஷேக் வழக்கம் போல நான் செய்வதுதான் சரி என ஆக்ரோஷமாக கத்தி உள்ளார். இதனால் நெட்டிசன்ஸ் அபிஷேக்கை வைத்து உருட்டி வருகின்றனர்.

கட்டிப்புடி வைத்தியம்

கட்டிப்புடி வைத்தியம்

ஒரு இணையவாசி ஒருவர், #AbishekRaaja இது மைண்ட் கேம் செண்டிமெண்ட்க்கு இங்க இடம் இல்ல

Me:அடேய் விளக்கெண்ணெய் போன ப்ரோமோல தானடா கட்டிப்புடி வைத்தியம் பண்ண

#Abishek ஏன் கேம் பொறுத்த வரை சரி தப்பு எல்லாம் எதுவும் இல்ல

Me :அது என்னமோ சரிதான் நீதான் பைத்தியம் ஆச்சே என்ன வேணாலும் பேசுவ என்று கூறியுள்ளார்.

சைக்கோ

சைக்கோ

மற்றொரு இணையவாசி, இந்த சைக்கோ வெளியே போனாதான் மத்த. ஹவுஸ் மேட்ஸ் பலதரப்பட்ட முகங்களை பார்க்க முடியும். இல்லனா இவன் பைத்தியம் மாதிரி கத்தறத மட்டுமே பாத்து போரடிக்க போகுது இந்த சீசன் என்று பகிர்ந்துள்ளார்.

இவன் லூசா

இவன் லூசா

மற்றொரு நெட்டிசன்ஸ், இவன் லூசா... இல்ல பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இவன் அலப்பறை உளறல் etc...பொறுத்துக் கொள்ளும் viewers லூசு என்று அவனாக நினைத்துக் கொண்டு இருக்கிறானா... இந்த அழகில் பிக்பாஸ் பார்த்ததே இல்லை என்ற உலகமகா உருட்டல் வேறு..... Mind இல்லாதவன் mindgame பற்றி பேசுகிறார் என்று கண்டமேனிக்கு திட்டித்தீர்த்துள்ளார்.

கன்டென்ட் கொடுக்குறான்

கன்டென்ட் கொடுக்குறான்

மற்றொரு நெட்டிசன்ஸ். இப்படி எக்குதப்பா கண்டென்டு கொடுக்குற அபிசேக்கை வெளியே அனுப்ப பிக்பாசுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்று கேட்டுள்ளார்.

பரிதாபமா இருக்கு

பரிதாபமா இருக்கு

அபிஷேக் மேல செம காண்டுல இருக்காரு போல இந்த நெட்டிசன்ஸ், மன நல மருத்துவரை உள்ளே அனுப்பி அந்த அபிஷேக்கை செக் பண்ண சொல்லுங்கப்பா. பரிதாபமா கத்திட்டு இருக்காரு என்று கூறியுள்ளார்.

புடிச்சு ஜெயில்ல

புடிச்சு ஜெயில்ல

மற்றொரு இணையவாசி, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அந்த போண்டா வாயன கத்தி கத்தியே சாவடிக்குறான் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

சரியான லூசு

சரியான லூசு

மற்றொரு பிக் பாஸ் விரும்பி, சிபி கேட்டதுல மனசில உள்ள பாரமே இறங்கி போச்சு. அபிஷேக் , அவன் மட்டும்தான் அறிவாளின்னு நினைச்சிட்டு இருக்கான். சிபி மிகச்சரியா கேள்வி கேட்டார். சரியான லூசா இருப்பான் போல என்று பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X