என்னயா இப்படி இறங்கிட்டாங்க எல்லாம்.. ஒரு முடிவோடு தான் வந்திருக்காங்க.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் என்னய்யா இப்படி ஆரம்பிச்சுட்டீங்க என்று மிரண்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டின் ஆண் போட்டியாளர்களுக்குள் சண்டை வருவது தெரியவந்துள்ளது.

நிரூப், சிபி, அபிஷேக் ராஜா ஆகியோருக்குள் வாக்குவாதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. கடந்து வந்த பாதை டாஸ்க்கிலேயே பிரச்சனையை ஆரம்பித்துள்ளனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

புரமோல வருவதற்காக..

புரமோல வருவதற்காக..

இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த டாஸ்க்கிற்கே சண்டை போட்டுக் கொண்டால் எப்படி என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் புரமோவில் வர வேண்டும் என்பதற்காகவே ஆளாளுக்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

ஒரு முடிவோடு தான் வந்திருக்காங்க

ஒரு முடிவோடு தான் வந்திருக்காங்க

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னயா இப்படி இறங்கிட்டாங்க எல்லாம்..

ஒரு முடிவோடு தான் வந்திருக்காங்க.. புரமோவுக்கு நீயா நானானு கன்டென்ட் வருது.. பிளான் பண்ணி பண்ணுறீங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

வெல்கம் டூ பிக் பாஸ்

வெல்கம் டூ பிக் பாஸ்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் வெல்கம் டூ பிக் பாஸ் சீசன் 5 என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை பார்த்து இப்போதுதான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

புரமோ பாத்து ஏமாந்துராதீங்க மக்களே

புரமோ பாத்து ஏமாந்துராதீங்க மக்களே

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எடிட்டிங் பண்ணுறதுல விஜய் டீவி காரன் கில்லாடி.. புரமோ பாத்து ஏமாந்துராதீங்க மக்களே.. ஆனா ஒன்னு அபிஷேக் இன்னைக்கும் ஏதாவது பர்பார்மன்ஸ் பண்ண போறான்னு தோணுது என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

வனிதா மீரா மிதுன் சண்டை

வனிதா மீரா மிதுன் சண்டை

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதோ ஆரம்பிச்சுட்டாங்களே.. பிக்பாஸ் சீசன் 3யில் வனிதா மீரா மிதுனுடன் சண்டை போட்டதை நினைவுப்படுத்துகிறது.. புரமோ பார்த்து ஏமாற கூடாது.. இது உண்மையான சண்டையா இல்ல, போலியானதாக யாருக்கு தெரியும் எபிசோட் பார்ப்போம்.. என பதிவிட்டுள்ளார்.

சண்டையை கலாய்த்து கமெண்ட்

சண்டையை கலாய்த்து கமெண்ட்

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் சகஜம்.....யப்பா! என சண்டை நடப்பதை கலாய்த்து கமெண்டு அடித்துள்ளார்.

இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் போலயே

இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் போலயே

இன்றைய நிகழ்ச்சிக்கான பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா ஒரே புரமோவுல எல்லா எமோஷன்ஸும் கவர் பண்றீங்க என கேட்டுள்ளார். மேலும் ஹியூமர் டூ எமோஷன் டூ ஷாக் எல்லாம் இருக்கு... எபிசோட் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும் போலயே என பதிவிட்டுள்ளார்.

அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு

அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு

இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரமோ பார்த்து ஏமாற கூடாது. விஜய் டிவி எடிட்டர் குசும்பன், அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு என பதிவிட்டுள்ளார்.

எபிசோட்ல ஒன்னும் இருக்காது

எபிசோட்ல ஒன்னும் இருக்காது

இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன‌ எடிட்டரே சண்டையா.. 4 சீசனா பில்டப் மட்டும் தான் கொடுப்ப ஆனா எபிசோட்ல ஒன்னும் இருக்காது.. என பதிவிட்டுள்ளார்.

காமெடி பண்ணும் பிக்பாஸ்

காமெடி பண்ணும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க்கை கொடுத்து பிக்பாஸ் சண்டையை மூட்டி விட்டதை பார்த்த இந்த நெட்டிசன், சோகக்கதையை சொல்ல சொல்லி காமெடி பண்ணும் பெரியபாசு! என கிண்டலடித்துள்ளார்.

எடிட்டர் திறமையை காட்டியிருக்கார்

எடிட்டர் திறமையை காட்டியிருக்கார்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரோமோ எடிட்டர் தன் திறமையை காண்பித்து இருக்கார் எபிசோட்ல வேறு மாதிரி இருக்கும்.. என குறிப்பிட்டுள்ளார்.

எல்லா நாளும் கார்த்திகை

எல்லா நாளும் கார்த்திகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

லா...ல..லா என பாட்டுப்பாடி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டையை கிண்டலடித்துள்ளார்.

இன்னும் எவ்வளவோ இருக்கு

இன்னும் எவ்வளவோ இருக்கு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. என்னடா ஃபரஸ்ட் டாஸ்க்குலேயே அடிச்சுக்குறீங்க.. அமைதியா இருங்கடா.. அப்ரன்ட்டிஸ்ங்களா.. இன்னும் எவ்வளவோ இருக்கு... என பதிவிட்டுள்ளார்.

காமெடி போட்டியாளர்கள்

காமெடி போட்டியாளர்கள்

இன்றைய எபிபோடுக்கான முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரோமாவுக்கு முண்டியடிக்கும் காமெடி போட்டியாளர்கள் என புரமோவுக்காக போட்டியாளர்கள் சண்டை போட்டுக்கொள்வதாக கிண்டலடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X