நிஷாவுக்கு சக்களத்தியான அர்ச்சனா.. குலுங்கி குலுங்கி சிரிக்கும் தாத்தா.. கலகலக்கும் பிக்பாஸ் அன்சீன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ ரசிகர்களை கலகலக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரொம்பவே சூடாக சென்று கொண்டிருக்கிறது.

சண்டைகள், சர்ச்சைகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் செல்கிறது பிக்பாஸ் சீசன் 4.

சர்ச்சைக்குரிய வகையில்

சர்ச்சைக்குரிய வகையில்

நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டாக அடிக்கப் போய் அதனை சனம் ஷெட்டி சீரியஸாக எடுத்துக் கொண்டு பெரும் பிரச்சனையாக்கினார். அவன் இவன் என்றும் போடா வாடா என்றும் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சண்டை சச்சரவுகள்

சண்டை சச்சரவுகள்

சனம் ஷெட்டியின் பேச்சு பலருக்கும் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சனம் ஷெட்டியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து சண்டையும் சச்சரவுகளும் இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு கலக்கல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அன்சீன் புரமோ

அன்சீன் புரமோ

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த கலக்கல் காட்சி ஒன்று அன் சீன் புரமோவில் இடம்பெற்றுள்ளது. அதில் அறந்தாங்கி நிஷாவும் அர்ச்சனாவும் ஒரே பெட்டில் படுத்துள்ளனர். அப்போது மற்றொரு பெட்டில் உள்ள சுரேஷை பார்த்த என்ன மாமனாரே என அரக்கி குரலில் கேட்கிறார்.

நாங்கள் காதல் கோட்டை

நாங்கள் காதல் கோட்டை

அதற்கு சுரேஷ், வாயை வெவ்வேறு கோணங்களில் வைத்து ஒழுங்கு காட்டுகிறார். அதனை தொடர்ந்து ஐ லவ் யூ பேபி உம்மா என பிக்பாஸுடன் ரொமான்ஸ் செய்கிறார் நிஷா. மேலும் நாங்கள் ஒரு காதல் கோட்டை, பார்க்காமலே காதலிக்கிறோம் என்றும் டயலாக் பேசுகிறார் நிஷா.

உனக்கு சக்களத்தி

உனக்கு சக்களத்தி


அதனை பார்த்து வயிறு குலுங்க குலுங்க சிரிக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. போட்டிக்கு அர்ச்சனாவும் ஐ லவ் யூ பிக்பாஸ் என உம்மா கொடுக்கிறார். அதற்கு நிஷா, நீ அக்கா அப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்கிறார். நான் அக்கா இல்ல உனக்கு சக்களத்தி என்கிறார் அர்ச்சனா.

காரித்துப்ப போறாங்க

காரித்துப்ப போறாங்க

அதன் பிறகு இதனை என் வீட்டுக்காரும் உன் வீட்டுக்காரும் பாப்பாங்க இல்ல என்று கேட்கிறார் நிஷா. அதற்கு நிச்சயமாக என்று கூறுகிறார் அர்ச்சனா. அய்யய்யோ காரித்துப்ப போறாங்க என்று கூறுகிறார் நிஷா. இதனை செமயா என்ஜாய் செய்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி.

Recommended Video

கம்மல் போடுறதே புடிக்காது | AMMAN SERIAL ACTRESS PAVITHRA GOWDA CHAT PART-01 | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

இந்த அன் சீன் புரமோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. சண்டை சச்சரவு, கதறல்களுக்கு நடுவில் சுரேஷ் சக்கரவர்த்தி சிரித்து மகிழ்வதை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X