Just In
- 14 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4ன் அன் சீன் காட்சிகள் விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் சூப்பர் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

பாத்ரூமுக்குள் ஒளிந்து
அந்த வகையில் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பாத்ரூமுக்குள் ஒளிந்துள்ளார் ரியோ. சுவற்றுக்கு பின்னால் ஒளிந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ரியோ.

எட்டி எட்டி பார்த்து
அப்போது அர்ச்சனா அவரை பார்க்க சத்தம் போடாதே என்பதைப் போல் சைகை செய்து விட்டு, ஒளிந்தப்படியே எட்டி எட்டி பார்க்கிறார். அப்போது பாத்ரூமுக்குள் இருந்து வெளியே சோம் கைகளை கழுவிக் கொண்டிருக்கிறார்.

பெல்ட்டை தூக்கி எறிந்து
பின்னர் ரம்யாவும் பாத்ரூமுக்குள்ளிருந்து வெளியே வருகிறார். தொடர்ந்து இருவரும் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சோம் எதிர்பார்க்காத நேரத்தில், சோம் மீது தனது பெல்ட்டை தூக்கி எறிகிறார்.

வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா
இதனால் பயந்து கத்துகிறார் சோம். அவர் கத்துவதை பார்த்து ரம்யாவும் கத்துகிறார். பின்னர் சிரித்தப்படியே வொர்ஸ்ட் என ரியோவை திட்டி தீர்க்கிறார் ரம்யா. இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ.

அன்சீனும் மொக்கைதான்
இதை பார்த்த ரசிகர்கள், இதையெல்லாம் அன்சீனில் போடுமளவுக்கு பிக்பாஸ் மொக்கையாக உள்ளதா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் இன்றைய எபிசோட்தான் மொக்கையாக இருக்கும் என்று நினைத்தால் அன்சீனும் மொக்கையாகதான் இருக்கும் போல என கூறி வருகின்றனர்.