நாங்க இதை எதிர்பார்க்கலை.. விஜய் ரசிகர்களுக்கு அடித்த லக்.. பிகில் ஆடியோ லான்சில் நடந்த சுவாரசியம்!

Recommended Video

Bigil Audio Launch : விஜய் மாஸ் Speech Waiting..வீடியோ

சென்னை: சென்னையில் நடந்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் பிகில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் கால்பந்தை மையமாக கொண்ட ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக உருவாகியுள்ளது.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடக்கிறது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா தொடங்கி நடந்து வருகிறது. விழா மேடைக்கு விஜய் வந்துள்ளார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு தற்போது சிவப்பு நிற டீ சர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டரில் விஜய் அணிந்து இருந்த அதே டீ சர்ட் தற்போது ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக பல நூறு டீ சர்ட் அச்சடிக்கப்பட்டுள்ளது.

விசில்

விசில்

அதேபோல் எல்லா ரசிகர்களுக்கு விசில் வழங்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியை மையமாக கொண்ட படம் என்பதாலும், படத்தில் பெயரே விசில் என்பதை குறிக்கும் என்பதாலும் ரசிகர்களுக்கு விசில் வழங்கப்பட்டது. இதனால் இன்று கைத்தட்டும் சத்தத்தை விட விசில் சத்தம்தான் அதிகம் கேட்க போகிறது என்கிறார்கள்.

செம

செம

இந்த டீ சர்ட் மற்றும் விசில் இரண்டுக்கும் ரசிகர்களிடம் பணம் வாங்கப்படவில்லை. இது மொத்தமாக ரசிகர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. இதற்கான செலவு மொத்தமும் தயாரிப்பாளர் பொறுப்பு. குழந்தைகளுக்கும் சிறிய சைசில் டீ சர்ட் வழங்கப்பட்டது.

நன்றி

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத விஜய் ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தினர். நாங்க இதை எதிர்ப்பார்க்கவில்லை. சர்ப்ரைஸாக இதை எங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X