சோபாவில் படுத்து ஒரு பக்க தொடையை... அதிர வைக்கும் பிகில் நடிகை!
சென்னை: நடிகர் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா.
மேயாத மான் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.
வரவர கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி வரும் இந்துஜா இப்பொழுது சோபாவில் ஹாயாக படுத்துக்கொண்டு ஒருபக்க தொடையை காட்டியவாறு வெளியிட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

மேயாத மான்
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்துஜா ரவிசந்திரன் மேயாத மான் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

வேம்பு
விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த பிகில் 2019 தீபாவளி அன்று வெளியாகி சக்கைபோடு போட்டு வசூல் வேட்டை நடத்தி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததோடு இதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்துஜாவுக்கு நற்பெயர் கிடைத்தது.

முதன்முறையாக விஜய் ஆண்டனியுடன்
தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் இந்துஜா நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியுடன் முதன்முறையாக இந்துஜா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றன் மீது ஒன்றை
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வரவர கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது வாழைத்தண்டு கால்களை ஒன்றன் மீது ஒன்றைப் போட்டுக்கொண்டு சோபாவில் ஜைஜான்டிக்காக படுத்துக் கொண்டு தொடை அழகை காட்டி விளாசியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











