பிகிலு பிகிலு பிகுலு.. இது வேற லெவல் பாஸு!

Recommended Video

Top 5 beat bigil special பிகில் படம் எப்படி இருக்கு

சென்னை: பிகில் படம் சக்கை போடு போட்டு வருகிறது. பல சாதனைகளைப் புரியப் போகுது என்கிறார்கள்.

ரொம்பநாட்களாக வெயிட் செய்த படம் பிகில்தான். நான்கு நாட்கள் ஹவுஸ் புல்லாம். தியேட்டடர்களில் டிக்கெட் இல்லை என்று சொல்கிறார்கள். இதனால் அடுத்த நான்கு நாட்களுக்குப் படம் பார்க்க முடியாது தியேட்டர் போய். அதேபோலத்தான் கைதி படமும் இதற்கு நிகராக ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறதாம்.

bigil is different level movie

பிகில் படத்தில் மெட்ரோவில் விஜய் சண்டை போடும் காட்சியின் போட்டோ வைரலாகி ரசிகர்களை ரொம்பவே உசுப்பேத்தியுள்ளது. இந்தக் காட்சிக்கு தியேட்டர்களிலும் செம ரெஸ்பான்ஸாம்

பற்பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள பிகில் ரசிகர்களை ரொம்பவே ஹேப்பி ஆக்கியுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதில் சில காட்சிகள் இதில் நீக்கப்பட்டுள்ளதாம்.

படத்தின் முதல் பாதியில் சும்மா விளையாடியுள்ளாராம் ராயப்பன் கேரக்டர். அந்த கேரக்டர்தான் படத்தில் வெயிட்டான கேரக்டராம். சரி இதுக்கு மேலே என்னத்துக்கு உட்கார்ந்து படிச்சிட்டுருக்கீங்க.. போய் படத்தைப் பாருத்து என்சாய் பண்ணுங்க மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X