புள்ளிங்கோ.. எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ரெயின்போ சேலன்ச்!

சென்னை: பிகில் படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் பிக்ல ரெயின்போ சேலன்ச் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிகில். இந்தப்படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் ரிலீஸானது.

ரிலீஸான 24 மணி நேரத்திலேயே பல மில்லியன் வியூஸ்களையும் லைக்ஸ்களையும் அள்ளியது. இந்நிலையில் படம் வரும் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு

வழக்கு

ஆனால் பிகில் படத்தின் கதை தன்னுடையது என மூன்று பேர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ரெயின்போ சேலன்ச்

ரெயின்போ சேலன்ச்

இதனிடையே பிகில் தொடர்பான ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரை கலக்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று பிகில் ரெயின்போ ஃபிலிக் சேலன்ச் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.

பந்தை தூக்கி கிக்

பந்தை தூக்கி கிக்

கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து பிகில் படம் உருவாகியுள்ளதை தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் பின்னங்கால்களால் பந்தை தூக்கி கிக் கொடுக்கின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திரும்பிப்பார்க்காமல்

இந்த சிறுவன் பின்னங்காலால் பாலை தூக்கி திரும்பிப்பார்க்காமல் கிக் கொடுக்கிறார் இந்த சிறுவன்.

வெறித்தனம்

கூடைப்பந்து பிளேயர் ஃபுட் பால் விளையாடுவாரா? தளபதியின் வெறித்தனம் விளையாடும் என்று இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஃபிலிக் சேலன்ச்

இவர் என்னுடைய ஃபிரன்ட் அபிலாஷ், பிகில் ரெயின்போ ஃபிலிக் சேலன்ச் செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார் இந்த ரசிகர்.

பிகில் ரெயின்போ

பிகில் ரெயின்போ ஃபிலிக் சேலன்ச்சை என்னுடைய 9 வயது மகன் செய்திருக்கிறான் என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

புள்ளிங்கோ..

புள்ளிங்கோ.. பிகில் ட்ரெயிலர் ரசிகரின் புரமோ வீடியோ என இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் இருவர் பிகில் ரெயின்போ ஃபிலிக் சேலன்ச்சை செய்து வீடியோ பதிவிட்டிருக்கின்றனர்.

மெர்சலா தெறிக்கும்

விஜயின் ரசிகையான இவர் நம்ம பிகில் மெர்சலா தெறிக்கும் என தனது பிகில் ரெயின்போ ஃபிலிக் சேலன்ச்சை பதிவிட்டிருக்கிறார்.

வெறித்தனமா இருக்கும்

புள்ளிங்கோ.. நமக்கு ஃபுட்பால்லாம் தெரியாது.. எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்.. என்னுடைய ரெயின்போ என வாட்டர் பாட்டிலை ஃபுட்பால் போல ரெயின்போ சேலன்ச்சை செய்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X