அப்பா விஜய்க்கும்.. மகன் விஜய்க்கும் சண்டை.. தெறிக்க போகும் பிகில்.. வெளியான செம சீக்ரெட்!

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigil Update| பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பிகில் படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது.

இந்த படம் தொடர்பாக கடந்த வாரம் வரை நான்கு போஸ்டர்கள் வெளியானது. பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. செம திரில்லர் ஸ்ப்போர்ட்ஸ் ஜானரில், படம் நிறைய டிவிஸ்ட் மற்றும் செண்டிமெண்ட் உடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிளாஷ்பேக்

பிளாஷ்பேக்

இந்த நிலையில் இந்த படத்தின் பிளாஷ்பேக்தான் கதையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரண்டு கெட்டப் விஜய் இந்த காட்சிகளில் ஒன்றாக நடித்து இருப்பார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக திரையில் தோன்றும் பாத்திரங்கள் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அப்பா ரோல்

அப்பா ரோல்

அப்பா ரோலில் நடிகர் விஜய் வித்தியாசமாக இருப்பார். அவரின் ரோல் பிளாஷ்பேக்கில் பெரிதாக பேசப்படும். அவருக்கு இருக்கும் சண்டை காட்சிகள் தெறி படத்தின் சண்டை காட்சிகளை விட சிறப்பாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

மிக முக்கியமாக அப்பா விஜயும் மகன் விஜயும் சண்டை போடும் காட்சிகள் படத்தில் வரும். இருவரும் நேருக்கு நேர் பேசி சண்டை போடும் காட்சிகள் படத்தில் இருக்கும். அந்த காட்சிகள்தான் படத்தின் திருப்பு முனையாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

அதேபோல் நயன்தாராவிற்கு படத்தில் மிக முக்கியமான ரோல் இருக்கிறது. அவர்தான் கதையின் போக்கையே மாற்றுவார். இதனால்தான் அவர் குறித்து ஒரே ஒரு போஸ்டர் மட்டும் வெளியிட்டு இருக்கிறோம். அவரின் கெட்டப்பே படத்தில் வித்தியாசமாக இருக்கும், அதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X