twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படி நடிப்பதற்கு நடிக்காமல் இருந்திருக்கலாம்.. பிகில் படத்தில் சர்ச்சையாகும் விஜயின் அந்த ரோல்!

    பிகில் படத்தில் விஜய் நடித்து இருக்கும் மைக்கேல் ரோல் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    |

    Recommended Video

    Bigil movie review | பிகில் படம் எப்படி இருக்கு ?

    சென்னை: பிகில் படத்தில் விஜய் நடித்து இருக்கும் மைக்கேல் ரோல் அதிக அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி உள்ள படம்தான் பிகில். இந்த படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் பெரிய அளவில் வைரலானது.

    இந்த நிலையில் இன்று காலைதான் பிகில் படம் வெளியானது. காலையில் இருந்து பிகில் படம் நிறைய விமர்சனங்களை பெற்று வருகிறது.

    பிகில் சினிமா விமர்சனம்: சும்மா வேற லெவல் வெறித்தனம்பிகில் சினிமா விமர்சனம்: சும்மா வேற லெவல் வெறித்தனம்

    விஜய்

    விஜய்

    இந்த படத்தில் ராயப்பன் ரோலில் விஜய் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராயப்பன் ரோல்தான் கதையில் கெத்தாக இருக்கிறது. அவரால் படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக செல்கிறது.

    ஆனால் விஜய்

    ஆனால் விஜய்

    ஆனால் இளம் வயது விஜய் ரோல் சரியாக இல்லை. கொஞ்சம் அந்த ரோல் காமெடியாக உள்ளது. விஜய்க்கு அந்த ரோல் செட்டாகவில்லை. பரோட்டாவிற்கு வடகறி வைத்து போல அவரின் நடிப்பு தனியாக தெரிகிறது.

    என்ன வாய்ஸ்

    என்ன வாய்ஸ்

    அதேபோல் மைக்கேல் பாத்திரம் கொஞ்சம் சுறாவை நியாபகடுத்துகிறது என்று கூறுகிறார்கள். சுறா படத்தில் விஜய் பயன்படுத்தும் மேனரிசம்தான் இந்த படத்தில் மைக்கேலும் செய்கிறார். குரல் தொடங்கி நடிப்பு வரை இரண்டும் ஒரேமாதிரி இருக்கிறது.

    மோசம்

    மோசம்

    இந்த கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு நடிக்காமல் இருந்திருக்கலாம். மற்றபடி படத்தில் குறை சொல்ல எதுவும் இல்லை. எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

    English summary
    Bigil review: VIjay's one of the role in the movie becomes a controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X