twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகில் படம் வெற்றியா? தோல்வியா? பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு!

    விஜய்யின் பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Bigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்

    சென்னை: பிகில் பட ரிசல்ட் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

    அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் பிகில். இப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாகிறது. இதனை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

    Bigil will be a blockbuster: Balaji Haasan

    பிகில் படத்தின் டீசர் ஏற்னகவே பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் அள்ளி குவித்து வருகிறது.

    இந்நிலையில் படத்தின் ரிசல்ட் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு வெளியிட்டுள்ளார். பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும், என்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் எனவும் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார். மேலும் படத்தின் பாடல்கள் மற்றும் படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் பிகில் பெரிய வெற்றியை தேடி தரும் என அவர் கூறியுள்ளார்.

    திரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்!திரும்பவும் சிக்கலில் பிகில்.. பூக்கடை கதையால் பிரச்சினை.. விஜய் மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம்!

    விஜய், அட்லீ, நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரி ஜாதகத்தை வைத்து இதனை கணித்ததாக பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை, நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து பாலாஜி ஹாசன் கூறிய ஜோதிடம் பெரும்பாலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: bigil பிகில்
    English summary
    The famous astrologer Balaji Haasan said that Bigil will be a blockbuster movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X