பிகினி ராணி.. திஷா பதானியின் பிறந்தநாள்.. எத்தனை முறை இணையத்தை தெறிக்கவிட்டுருக்காரு தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் செக்ஸி பாம் திஷா பதானியின் 28வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

கிளாமர் காட்டி தெறிக்க விட்ட ஏமி ஜாக்சன் - வைரல் வீடியோ

திஷா பதானியின் காதலர் டைகர் ஷெராஃப், டைகர் ஷெராஃப்பின் அம்மா உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் இந்த மலங் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது ஹாட் போட்டோக்களை இறக்கி இரக்கமே இல்லாமல் எத்தனை தடவை இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் இந்த பர்த்டே பேபி இந்த தொகுப்பில் காண்போம்.

உள்ளாடையுடன்

உள்ளாடையுடன்

கெல்வின் க்ளெய்ன் உள்ளாடையுடன் தனது செம செக்ஸி பாடியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அகில உலக ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நடிகை திஷா பதானி. 2.2 மில்லியன் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும், லட்சக்கணக்கில் லைக்குகளையும் பதிவிட்டு வைரலாக்கினர்.

அந்த ஜிப்

அந்த ஜிப்

பல பிரபலங்கள் மிரர் செல்ஃபியை எடுத்து பதிவிட்டு வந்தாலும், ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராமையே ஹீட்டாக்கியது என்று சொன்னால், அது திஷா பதானியின் இந்த படு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட மிரர் செல்ஃபி தான். அந்த ஜிப் கழண்டு விழ வேண்டும் என கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டவர்களின் பட்டியல் எக்கச்சக்கம்.

லிப் லாக்

லிப் லாக்

மலங் படத்தில் ஹீரோ ஆதித்யா ராய் கபூருக்கு அவரது தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு செம செக்ஸியாக லிப் லாக் அடிக்கும் போஸ்டரை பாலிவுட் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். பாலிவுட்டின் இளம் நடிகைகளில் ஹாட் நடிகையாக அசத்தி வருகிறார் திஷா.

மோனோகினி

மோனோகினி

வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் பாலிவுட் நடிகையான திஷா பதானி பிகினி, மோனோகினி என கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில், கொஞ்சம் கூட கூச்சம் பாக்காமல் ரசிகர்களுக்காக சர்வ சாதாரணமாக தாராளம் காட்டி வருகிறார். இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே எப்படி என வாய் பிளக்காத இந்திய ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.

பீச் பிரியை

பீச் பிரியை

எம்.எஸ். தோனி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பீச் பிரியையான திஷா பதானி, சமீபத்தில் மும்பையில் லாக்டவுன் தளர்வு விடப்பட்ட நிலையில், கடற்கரைக்கு சென்று பிகினியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

பனானா மில்க்ஷேக்

பனானா மில்க்ஷேக்

லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டதும் வீட்டில் இருந்து வெளியே ஊர் சுற்ற கிளம்பிய திஷா பதானி, பனானா மில்க்ஷேக் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட மஞ்சள் நிற டிசர்ட் அணிந்து கொண்டு இணைய ரசிகர்களை இரக்கமே இன்றி இம்சித்தார். ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளும், ஹார்ட்டீன்களும் அந்த புகைப்படத்திற்கு குவிந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீன்ஸை கழட்டி

ஜீன்ஸை கழட்டி

மேலே கெல்வின் க்ளெய்ன் ஸ்போர்ட்ஸ் பிராவை மட்டும் அணிந்து கொண்டு, கீழே அணிந்திருந்த ஜீன்ஸ் பேன்ட்டையும் கழட்டி தனது உள்ளாடை தெரியும் படி படு செக்ஸியாக சமீபத்தில் திஷா பதானி பதிவிட்ட புகைப்படம் இணையத்தின் சூட்டை சம்மரில் மேலும் எக்கச்சக்கமாக அதிகரித்தது.

ஒரு பாட்டுக்கு

ஒரு பாட்டுக்கு

டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பாகி 3 படத்தில் இடம்பெற்ற Do You Love Me எனும் ஒரு குத்துப் பாட்டுக்கு குட்டி டிரெஸ்ஸில் செம கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு சென்றார் நடிகை திஷா பதானி. அந்த பாடலின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்.

சல்மான் கானுடன்

சல்மான் கானுடன்

மலங் படத்தில் இந்த ஆண்டு காதலர் தினத்தில் தனது கவர்ச்சியாலும், மிரட்டலான நடிப்பாலும் கலக்கிய நடிகை திஷா பதானி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி உள்ள ராதே படத்தில் நடித்துள்ளார். ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்த்த அந்த படம் கொரோனா காரணமாக ரிலீஸ் தாமதமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X