Just In
- 15 min ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
- 28 min ago
கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!
- 38 min ago
மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
- 52 min ago
கடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
தாண்டவ் வெப் சீரிஸ்.. இந்து மத கடவுளை இழிவுபடுத்தியாக கடும் எதிர்ப்பு.. அமேசான் பிரைமுக்கு சம்மன்
- Sports
எச்சரித்தது போல நடக்கிறது.. மொத்தமாக மாறிய சூழ்நிலை.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சிக்கல்!
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'பில்லா 2’ அஜீத்-அசத்தல் போஸ்டர்கள்
தல அஜீத் நடிக்கும் 51 வது படம் ' பில்லா 2. பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை'சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.
புதிய போஸ்டர்கள்
இந்த நிலையில் பில்லா 2 படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். " கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு 'ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு' என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
நூறு சதவிகித ஒத்துழைப்பு
இந்த படத்தில் அஜீத் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், 'டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜீத் என்றார்.
'பில்லா 2' படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில் அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.