»   »  அடேய் அதுக்குள்ளயா, கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!!! #BiggBossTamil

அடேய் அதுக்குள்ளயா, கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!!! #BiggBossTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே பிந்து மாதவி ஆர்மியை துவங்கிவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வரும் புதிய போட்டியாளர் நடிகை பிந்து மாதவி என்று நெட்டிசன்கள் தீர்மானித்துவிட்டனர். இந்நிலையில் ஆள் உறுதியாவதற்குள் நெட்டிசன்கள் பிந்து மாதவி ஆர்மியை துவங்கிவிட்டனர்.

இது எல்லாம் ஓவரப்பு.

ஆர்மி

ஆடேய் அதுக்குள்ளயா இதல்லாம் ரொம்ப ஒவர் டா டேய்...

தலைவி

தலைவி வந்துட்டடா #BiggbossTamil #BindhuMadhavi #BindhuArmy #OviyaArmy #Oviya @IamDineshKM @Gnanakuthu @gowtwits

வந்துட்டேன்னு

நான் வந்துட்டேன்ன்னு சொல்லு #BiggbossTamil #BindhuMadhavi #BindhuArmy #OviyaArmy #Oviya

பிந்து மாதவி

#BiggBoss #OviyaArmy #Snehan #BiggBossTamil #BindhuMadhavi #Bindhu #Julie #Oviya

இனிமேல்

இனிமேல்
#OviyaArmy வெளியேற்றம் செய்யப்பட்டு.
#BindhuMadhaviarmy update செய்ய படுகிறது. 😊😊😂😂😂

English summary
Netizens are sure that Bindhu Madhavi is the new contestant of Big Boss. They have even formed #BindhuMadhaviArmy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil