திருவண்ணாமலை கோவிலில் மாலையும், கையுமாக பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண்
Recommended Video

திருவண்ணாமலை கோவிலில் மாலையும், கையுமாக பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண்- வீடியோ
சென்னை: தலைப்பை பார்த்துவிட்டு பதட்டப்பட வேண்டாம். முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை பிந்து மாதவிக்கும், நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே நட்பாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் நட்பு தொடர்கிறது.

இந்நிலையில் பிந்துவும், ஹரிஷும் காரில் சென்னையில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று சென்றனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கையில் மாலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். நண்பனுடன் கோவிலுக்கு சென்ற மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications