»   »  ஓவியாவுக்காக கடவுள் அனுப்பியவர் பிந்து: நடிகை ஸ்ரீப்ரியா

ஓவியாவுக்காக கடவுள் அனுப்பியவர் பிந்து: நடிகை ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவுக்காக கடவுள் அனுப்பியவர் பிந்து என்று நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களில் பலருக்கு பிடிக்காத போட்டியாளர்கள் என்றால் அது காயத்ரி ரகுராமும், ஜூலியும் தான். அதில் ஜூலியை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

மூன்று தேவிகள்

புதிய கூட்டணி- காயத்ரி, சூலி மற்றும் நமீதா இடத்தில் ரைசா! மூன்று தேவிகள்

பிந்து

பிந்துவுக்கு காயத்ரி நல்லவர் இல்லை என்பது தெரியும். அதனால் தான் அவரை நாமினேட் செய்துள்ளார். ஓவியாவுக்காக கடவுள் அனுப்பியவர் பிந்து. பாப்போம்

சூலி

வெளிய போகப்போறீங்க சூலி

ஓவர்

மேக்கப் அம்மா சும்மா ஓவரா பன்னாதீங்க என்று எப்பொழுது பார்த்தாலும் மேக்கப்பும் கையுமாக உள்ள ரைசாவை கலாய்த்துள்ளார்.

சிரிப்பு

சிலர் சிரிப்பில் சாமியை பாக்கலாம்...சிலர் சிரிப்பில் சைத்தானைதான் பார்க்கமுடியும்...என்னத்தை சொல்ல!

English summary
Actress Sripriya tweeted that, 'Bindhu knows Gayathri is a negative impact that would have made her nominate d peace makerGayathri😡,may b Bindu is god sent for Oviya paapom'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil