அடிச்சிருச்சு பிந்து மாதவிக்கும் ஜாக்பாட் அடிச்சிருச்சு

By Siva

Recommended Video

'என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்' - பெருமையில் பொங்கும் மோகன் ராஜா!- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிந்து மாதவிக்கு நல்ல பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

மார்க்கெட் அவ்வளவாக இல்லாமல் இருந்த பிந்து மாதவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யார் வம்புக்கும் போகாமல் இருந்த பிந்து மாதவிக்கு ட்விட்டரில் ஒரு ஆர்மியை துவங்கினார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிந்துவுக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது.

பிந்து

பிந்து

அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் புகழேந்தி எனும் நான் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிந்து மாதவி. இந்த படத்தை கரு. பழனியப்பன் இயக்குகிறார்.

புகழேந்தி

புகழேந்தி

புகழேந்தி எனும் நான் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படம் பிந்து மாதவிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

கனவு

கரு. பழனியப்பன் படத்தில் நடிக்க விரும்பினேன். என் கனவு தற்போது நனவாகிவிட்டது என்று பிந்து மாதவி ட்வீட்டியுள்ளார். மேலும் தான் கரு. பழனியப்பனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தெளிவுரை

திருக்குறள் மொத்தத்தையும் தெளிவுரையோட பாடம் எடுக்காமா அனுப்ப மாட்டாரு.. ஆல் தி பெஸ்ட் @karupalaniappan என ஒருவர் பிந்துவின் ட்வீட்டை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X