நான் வெற்றி பெற்றதுடன் வலிமை அப்டேட்...வைரலாகும் பாஜக வானதியின் ட்வீட்

சென்னை : சமீப காலமாக அஜித் ரசிகர்கள் பலரும், அனைவரிடமும் கேட்கும் கேள்வி வலிமை அப்டேட் தான். அஜித் நடிக்கும் வலிமை படம் பற்றிய அப்டேட் எதையும் படக்குழு வெளியிடாதது தான் இதற்கு காரணம்.

Recommended Video

SURIYA ரசிகர்களுக்கு ஒரு Bad New | SK மகளா இது? | Cinema RoundUp

முதல்வர், பிரதமர் என அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு விட்டனர். இதனால், எந்த அரசியல் தலைவரிடமோ அல்லது விளையாட்டு பிரபலங்களிடமோ வலிமை அப்டேட் பற்றி கேட்கக் கூடாது என அஜித் அறிக்கை மூலம் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

BJP leader promises Valimai update after winning election - tweet turns viral

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், பாஜக தலைவர் வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் வலிமை அப்டேட் பற்றி கேட்டுள்ளார். இதற்கு நக்கலாக பதிலளித்துள்ள வானதி, நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என பதிலளித்துள்ளார்.

பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் கமலை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X