Blue Sattai Maran: "தலீவர் அக்மார்க் சங்கி.. எல்லாம் பணத்துக்காக" ரஜினியை புரட்டி எடுத்த ப்ளூ சட்டை

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி கிடையாது என ரஜினிக்காக அவரது மகள் ஐஸ்வர்யா பொங்கி எழுந்தார். அதேபோல் ரஜினியும் விஜய் பற்றி பேசியிருந்தார். இது அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஆதாரங்களுடன் வந்து ரஜினியை புரட்டி எடுத்துள்ளார்.

தலீவர் அக்மார்க் சங்கி
லால் சலாம் திரைப்படம் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, லைகா சுபாஸ்கரன், ஏஆர் ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென எமோஷனலாக பேசியது ரசிகர்களை திகைக்க வைத்தது.

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி கிடையாது என ரஜினிக்காக அவரது மகள் ஐஸ்வர்யா பொங்கி எழுந்தார். அதேபோல் ரஜினியும் விஜய் பற்றி பேசியிருந்தார். இது அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஆதாரங்களுடன் வந்து ரஜினியை புரட்டி எடுத்துள்ளார். தலீவர் அக்மார்க் சங்கி லால் சலாம் திரைப்படம் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, லைகா சுபாஸ்கரன், ஏஆர் ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென எமோஷனலாக பேசியது ரசிகர்களை திகைக்க வைத்தது. அதாவது, எனது அப்பா ரஜினியை சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்தப் படம் பண்ண முடியாது. இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் லால் சலாம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என பேசியிருந்தார். அதேபோல் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினிகாந்த், விஜய் குறித்து மனம் திறந்திருந்தார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன காக்கா, கழுகு கதை விஜய்யை மனதில் வைத்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி கிடையாது. அது எங்களுக்கு மரியாதையும் கிடையாது என கூறியிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலாகின. இதனையடுத்து இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது ட்ரோல்களை தொடங்கியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும் அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்? தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. சங்கி. சங்கி. சங்கி” என காட்டமாக விமர்சித்துள்ளார். https://twitter.com/tamiltalkies/status/1751062365318300031 அதேபோல் காக்கா கழுகு கதை குறித்த ரஜினியின் விளக்கத்தையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். “காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா.. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தான? அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா?” என பங்கமாக கலாய்த்துள்ளார். https://twitter.com/tamiltalkies/status/1751063642794299594 தொடர்ந்து மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அதில் ரஜினியை வச்சு செய்துள்ளார். * Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன். * மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன். * பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன். * கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன். * தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன். * பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன். * துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன். * உலக அரசியல் இல்லாத ஆன்மீக அரசியல் எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன். * மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன். * மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன். * போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன். * காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்... குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன். * ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப் போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன். * இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன். ஆகவே... நான் சங்கி இல்லை. லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள் என ஆதாரங்களை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது, எனது அப்பா ரஜினியை சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்தப் படம் பண்ண முடியாது. இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் லால் சலாம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என பேசியிருந்தார்.

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி கிடையாது என ரஜினிக்காக அவரது மகள் ஐஸ்வர்யா பொங்கி எழுந்தார். அதேபோல் ரஜினியும் விஜய் பற்றி பேசியிருந்தார். இது அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஆதாரங்களுடன் வந்து ரஜினியை புரட்டி எடுத்துள்ளார். தலீவர் அக்மார்க் சங்கி லால் சலாம் திரைப்படம் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, லைகா சுபாஸ்கரன், ஏஆர் ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென எமோஷனலாக பேசியது ரசிகர்களை திகைக்க வைத்தது. அதாவது, எனது அப்பா ரஜினியை சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்தப் படம் பண்ண முடியாது. இந்தப் படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் லால் சலாம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என பேசியிருந்தார். அதேபோல் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினிகாந்த், விஜய் குறித்து மனம் திறந்திருந்தார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன காக்கா, கழுகு கதை விஜய்யை மனதில் வைத்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி கிடையாது. அது எங்களுக்கு மரியாதையும் கிடையாது என கூறியிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலாகின. இதனையடுத்து இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது ட்ரோல்களை தொடங்கியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும் அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்? தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. சங்கி. சங்கி. சங்கி” என காட்டமாக விமர்சித்துள்ளார். https://twitter.com/tamiltalkies/status/1751062365318300031 அதேபோல் காக்கா கழுகு கதை குறித்த ரஜினியின் விளக்கத்தையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். “காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா.. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தான? அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா?” என பங்கமாக கலாய்த்துள்ளார். https://twitter.com/tamiltalkies/status/1751063642794299594 தொடர்ந்து மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அதில் ரஜினியை வச்சு செய்துள்ளார். * Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன். * மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன். * பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன். * கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன். * தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன். * பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன். * துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன். * உலக அரசியல் இல்லாத ஆன்மீக அரசியல் எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன். * மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன். * மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன். * போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன். * காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்... குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன். * ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப் போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன். * இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன். ஆகவே... நான் சங்கி இல்லை. லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள் என ஆதாரங்களை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதேபோல் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய ரஜினிகாந்த், விஜய் குறித்து மனம் திறந்திருந்தார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன காக்கா, கழுகு கதை விஜய்யை மனதில் வைத்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி கிடையாது. அது எங்களுக்கு மரியாதையும் கிடையாது என கூறியிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலாகின.

இதனையடுத்து இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது ட்ரோல்களை தொடங்கியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும் அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்? தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. சங்கி. சங்கி. சங்கி" என காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதேபோல் காக்கா கழுகு கதை குறித்த ரஜினியின் விளக்கத்தையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். "காக்கா, கழுகு கதையை ஆரம்பிச்சதே நீங்கதான். பட்டத்தை பறிக்க நூறு பேருன்னு புலம்புனதும் நீங்கதான். உங்க படத்துக்கு நீங்கதான் போட்டி. ஏன்னா.. ரிலீஸ் டைம்ல மத்த படங்கள் போட்டி போட தியேட்டர் கெடச்சாத்தான? அப்படி ஒரு வாய்ப்பு வந்தப்ப பேட்ட வசூலை விஸ்வாசம் போட்டு தள்ளுனது எல்லாம் மறக்க முடியுமா?" என பங்கமாக கலாய்த்துள்ளார்.

தொடர்ந்து மேலும் ஒரு ட்வீட் போட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், அதில் ரஜினியை வச்சு செய்துள்ளார்.
* Demonetization வந்தபோது Hats off Modi ji. New India is born எனக்கூவினேன்.
* மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், மற்றும் அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன்.
* பத்மவிபூஷன், தாதா சாஹேப் பால்கே விருதுகளை இந்த ஆட்சியில்தான் வாங்கினேன்.
* கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டபோது.. கொடியில் தாமரை சின்னத்தை வைத்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியதும் தாமரையை நீக்கினேன்.
* தலித் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவைப்பெற காலா, கபாலி, லால் சலாம் படங்களில் நடித்தேன்.
* பாஜக/இந்துத்வா ஆதவாளர்களான துக்ளக் குருமூர்த்தி, அர்ஜுன மூர்த்தி ஆகியோரை ஆலோசித்து அரசியல் கட்சி முடிவுகளை எடுத்தேன்.
* துக்ளக் படிப்போருக்கு மூளை ஜாஸ்தி என்றேன்.
* உலக அரசியல் இல்லாத 'ஆன்மீக அரசியல்' எனும் தத்துவத்தை கண்டுபிடித்தேன்.
* மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்களில் பலத்த மௌனம் காத்தேன்.
* மாமிசம் சாப்பிடுவது உடல்நலனுக்கு கேடு என்றேன்.
* போராட்டம் செய்த மக்களை ஷமூக விரோதி என்றேன்.
* காலம் காலமாக திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற சித்தர்கள் இருந்தும்... குடுகுடுவென உ.பி.க்கு ஓடிப்போய் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன்.
* ராமர் கோவிலுக்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக ஓடிப் போய் முதல் வரிசையில் அமர்ந்து மோடிக்கு கும்பிடு போட்டேன்.
* இப்படி இன்னும் பல சாகசங்கள் செய்து வருகிறேன். இனியும் செய்வேன்.
ஆகவே... நான் சங்கி இல்லை.
லால் சலாம் படத்தை வெற்றியடைய செய்யுங்கள் என ஆதாரங்களை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X