மண்ட பத்ரம்.. அரண்மனை 4 உட்கார்ந்து பார்க்க முடியல.. போட்டு பொளந்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: அரண்மனை 4 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல வறுத்து எடுத்துள்ளார். அரண்மனை சீரிஸ் படங்களுக்கு எப்போதுமே பாசிட்டிவ் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்ததில்லை. இருந்தாலும் இந்த படமாவது நல்லா இருக்குமா என நம்பி போய் பார்த்தவருக்கு சீட்டில் உட்காரக் கூட முடியவில்லையாம்.

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இந்த சம்மருக்கு மக்கள் ஏசி தியேட்டரில் ஒதுங்கும் இடமாக மாறியிருக்கிறது என பலரும் கூறி வரும் நிலையில், இந்தப் படத்தையும் பஞ்சர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Blue Sattai Maran roasts Sundar C s Aranmanai 4 in his review

இந்தாண்டு இதுவரை தமிழில் வெளியான 80-க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து விட்டதாகவும் எந்த படமும் நல்லா இல்லை எனத் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.

பிரபலங்களுடன் சண்டை: ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் அந்தப் படத்துக்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வருகின்றனர். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படத்தையும் இப்படித்தான் முடித்து விட்டிருந்தார். அதற்காக விஜய் ஆண்டனி ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது.

விஷால் படம் ஓடல: இயக்குநர் ஹரி மீண்டும் விஷாலை வைத்து இயக்கிய ரத்னம் திரைப்படத்துக்கும் ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்திருந்தார். அந்த படமும் தியேட்டரில் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 படத்துக்கும் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்.

அரண்மனை 4 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படமாவது ரசிகர்களை கவர்கிறதா என பார்ப்போம் என நினைத்த நிலையில், படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே கிரிஞ்சாக உள்ளது என்றும் சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடிக்காகத்தான் போய் பார்ப்போம். அப்படி நினைச்சா வரீங்க உங்களை சர்ப்ரைஸ் பண்றேன் பாருங்க என படத்தில் ஒட்டுமொத்தமாக காமெடி காட்சிகளையே குறைத்து விட்டார். மேலும், கலகலப்பாகவும் படம் இல்லை. குழந்தைகளை அழைத்துக் கொண்டு படம் பார்க்க போனால் உங்க மண்ட பத்திரம் என வழக்கமாக கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றுவதை போலவே கழுவி ஊற்றியுள்ளார். சென்னை: அரண்மனை 4 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல வறுத்து எடுத்துள்ளார். அரண்மனை சீரிஸ் படங்களுக்கு எப்போதுமே பாசிட்டிவ் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்ததில்லை. இருந்தாலும் இந்த படமாவது நல்லா இருக்குமா என நம்பி போய் பார்த்தவருக்கு சீட்டில் உட்காரக் கூட முடியவில்லையாம்.

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இந்த சம்மருக்கு மக்கள் ஏசி தியேட்டரில் ஒதுங்கும் இடமாக மாறியிருக்கிறது என பலரும் கூறி வரும் நிலையில், இந்தப் படத்தையும் பஞ்சர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

இந்தாண்டு இதுவரை தமிழில் வெளியான 80-க்கும் மேற்பட்ட படங்களை பார்த்து விட்டதாகவும் எந்த படமும் நல்லா இல்லை எனத் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.

பிரபலங்களுடன் சண்டை: ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் அந்தப் படத்துக்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வருகின்றனர். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படத்தையும் இப்படித்தான் முடித்து விட்டிருந்தார். அதற்காக விஜய் ஆண்டனி ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது.

விஷால் படம் ஓடல: இயக்குநர் ஹரி மீண்டும் விஷாலை வைத்து இயக்கிய ரத்னம் திரைப்படத்துக்கும் ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்திருந்தார். அந்த படமும் தியேட்டரில் பெரிதாக வசூல் செய்யவில்லை. இந்நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 படத்துக்கும் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்.

அரண்மனை 4 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படமாவது ரசிகர்களை கவர்கிறதா என பார்ப்போம் என நினைத்த நிலையில், படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே கிரிஞ்சாக உள்ளது என்றும் சுந்தர் சி படங்கள் என்றாலே காமெடிக்காகத்தான் போய் பார்ப்போம். அப்படி நினைச்சா வரீங்க உங்களை சர்ப்ரைஸ் பண்றேன் பாருங்க என படத்தில் ஒட்டுமொத்தமாக காமெடி காட்சிகளையே குறைத்து விட்டார். மேலும், கலகலப்பாகவும் படம் இல்லை. குழந்தைகளை அழைத்துக் கொண்டு படம் பார்க்க போனால் உங்க மண்ட பத்திரம் என வழக்கமாக கமர்ஷியல் படங்களை கழுவி ஊற்றுவதை போலவே கழுவி ஊற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X