பேட்ட படத்தை விமர்சித்த 'ப்ளூ சட்டை'யை காணோம் #Petta

By Siva

Recommended Video

சண்டை போட்டுக்கொள்ளும் ரஜினி-அஜித் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: ப்ளூ சட்டை மாறனின் பேட்ட விமர்சனம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Blue Sattai Marans Petta review video removed from YouTube

படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து தொடர்ந்து வேட்டை நடத்தி வருகிறது. பேட்ட படத்தை பற்றி பலரும் விமர்சனம் செய்தனர். ப்ளூ சட்டை மாறன் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை விமர்சித்த வீடியோ வெளியானது.

அவர் பேட்ட படத்தையும், கார்த்திக் சுப்புராஜையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் ப்ளூ சட்டையின் விமர்சனம் யூடியூபில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட விமர்சன வீடியோ மட்டும் நீக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதற்கான காரணத்தை ப்ளூ சட்டை தான் கூற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X