Blue Sattai Maran: ஜாதி சர்ச்சை.. கார்த்தியை கார்னர் செய்த ப்ளூ சட்டை.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்!

சென்னை: நடிகர் சிவகுமாரின் பேச்சைக் கேட்டு சொந்த ஜாதியில் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் கார்த்தி தான் ஜாதியை பார்ப்பதில்லை என பேசலாமா? என ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார்.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், கே.எஸ். ரவிகுமார் மற்றும் சுனில் நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், மெட்ராஸ் படத்தை தான் ஜாதிப் படமாக பார்க்கவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.

Blue Sattai Maran slams Japan star Karthi with caste comment

கார்த்தியை கார்னர் பண்ண ப்ளூ சட்டை மாறன்:
”நான் ஜாதி பார்ப்பதில்லை என்று சினிமா நிகழ்ச்சி மேடையில் பொய் சொல்வான். ஆனால் தன் ஜாதியிலேயே திருமணம் செய்து கொள்வான். அவன் யார்?” என ட்வீட் போட்டு நடிகர் கார்த்தியை வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


சிவகுமார் சொன்னது: கார்த்தி: நான் சென்னைக்காரன். சென்னையில் பிறந்து, வளர்ந்த யாரும் ஜாதி பார்ப்பதில்லை. கார்த்தி திருமணம் பற்றி சிவகுமார் பேசியது. உண்மை வெளியே வந்துவிட்டதால்.. இந்த வீடியோவை வெளியிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் copyright violation புகார் தந்து முடக்குகிறது பருத்திவீரனின் IT Team. ஆகவே வீடியோ லிங்க் ஷேர் செய்யப்பட்டுள்ளது. என அடுத்தடுத்த ட்வீட்களை போட்டு அலற விட்டுள்ளார்.

Blue Sattai Maran slams Japan star Karthi with caste comment

தெலுங்கு தான் பிடிக்கும்: ”Cinemaa Awards program by MAA Telugu TV

தெலுங்கு ஆங்கர்: உங்களுக்கு தமிழ் ரசிகர்களை நிறைய பிடிக்குமா? தெலுங்கு ரசிகர்களை நிறைய பிடிக்குமா?

கார்த்தி: டெஃபனட்டா தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என கார்த்தி சொன்னதாக தொடர்ந்து ஜப்பான் பட ரிலீஸை முன்னிட்டு நடிகர் கார்த்தியை டோட்டல் டேமேஜ் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

திட்டும் ரசிகர்கள்: நடிகர் கார்த்தியின் ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் ஒன்று கூடி ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வருகின்றனர். ஜெயிலர் மற்றும் லியோ முடிந்த நிலையில், அடுத்து ஜப்பான் மற்றும் ஜிகர்தாண்டா டபுள் எக்ஸை வைத்து இந்த வாரம் ப்ளூ சட்டை மாறன் ஓட்டுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X