For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நவம்பர் 8-ம் தேதி பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம்
News
oi-Shankar
By Shankar
|
நடிகர் பாபி சிம்ஹா - நடிகை ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது.
ஜிகிர்தண்டா, நேரம், மசாலா படம் போன்ற படங்களில் நடித்துப் பிரபலமான பாபி சிம்ஹா , இப்போது ஹீரோவாக கோ-2, உறுமீன், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
‘உறுமீன்' படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ரேஷ்மி மேனனுடன் பாபி சிம்ஹாவுக்கு காதல் ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த முடிவை பாபிசிம்ஹா- ரேஷ்மி மேனன் குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடக்கும் என்று தெரிகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The marriage engagement of actor Bobby Simha - Reshmi Menon will be held in Chennai on November 8th.