»   »  இன்று பெரிய ஹீரோ படம் ரிலீஸாகாட்டி என்ன: போகன் டீஸர் வந்திருக்கு, பார்த்தாச்சா?

இன்று பெரிய ஹீரோ படம் ரிலீஸாகாட்டி என்ன: போகன் டீஸர் வந்திருக்கு, பார்த்தாச்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடித்துள்ள போகன் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகன். பிரபுதேவா தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.

படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. டீஸரில் அரவிந்த், ரவி, ஹன்சிகா ஆகியோர் அசத்தியுள்ளனர். ஜிலு ஜிலுவென நானே ஜகத்தை மயக்கிடுவேனே என்ற பாடலுடன் துவங்குகிறது டீஸர்.

அரவிந்த் சாமியும், ரவியும் காரில் அமர்ந்தபடியே அந்த பாடலுக்கு அழகாக ஆடுகிறார்கள். ஹன்சிகாவும், ரவியும் முத்தம் கொடுக்கிறார்கள். அரவிந்த் சாமியும், ரவியும் துப்பாக்கியை எடுத்து டொப்பு, டொப்பு என்று சுடுகிறார்கள்.

படத்தில் காதல், காமெடி, ஆக்ஷனுக்கு குறைவிருக்காது என்பது டீஸரில் தெரிகிறது.

English summary
Jayam Ravi, Arvind Samy's Bogan teaser has been released on friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil