»   »  போகன்: ஓவர் டேக் செய்த அரவிந்த் சாமி, ஜெயம் ரவிக்கு மிக்சர் தான்#bogan

போகன்: ஓவர் டேக் செய்த அரவிந்த் சாமி, ஜெயம் ரவிக்கு மிக்சர் தான்#bogan

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போகன் படம் நன்றாக இருப்பதாக கூறுபவர்கள் அனைவரும் அரவிந்த்சாமியை தான் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த போகன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஹன்சிகா இந்த படத்தை தான் பெரிதும் நம்பியிருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.

படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் அரவிந்த்சாமியை தான் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

மாஸ்

போகன் படத்தை பார்த்து முடித்துவிட்டேன் படம் பக்கா, ஜெயம் ரவி மாஸ், அரவிந்த்சாமி கொல மாஸ்

அரவிந்த்சாமி

#bogan ஜெயம் ரவி சார் படம் மரணம், ஹன்சிகா அழகு, அரவிந்த்சாமி வழக்கம் போல பங்கம்

ரவி

அர்விந்த்சாமி இண்ட்ரோக்கு தியேட்டரே அதிருச்சு, ஜெயம்ரவி இண்ட்ரோக்கு ஓரு பய கத்தல 😹😹😂 #போகன்

நல்லவன்

நல்லவனா வாழ்றவன் தான் சொர்க்கத்துக்கு போனும்னு ஆசைப்படுவான் நான் சொர்க்கத்துலேயே வாழ்றவன். அருமையான நடிப்பு அரவிந்த்சாமி👌😘 #Bogan

தெய்வம்

அரவிந்த்சாமி சார்
நீங்க தெய்வம் சார்
என்ன ஒரு நடிப்பு! மிரட்டலா இருந்துச்சு
வழக்கம் போல் ஹேன்ட்சம்! உங்களை திரையில் பார்த்ததை விவரிக்க வார்த்தையே இல்லை#bogan

English summary
Jayam Ravi starrer Bogan that hit the screens today has got positive reviews. But the handsome Arvindsami has impressed audience more than Ravi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil