சைக்கோ கில்லர் ராட்சசன்… இந்தி ரீமேக்கில் நடிக்க போவது யார் தெரியுமா !

சென்னை : தமிழில் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ராட்சசன் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரே இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ரமேஷ் வர்மா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கோ கில்லர்

சைக்கோ கில்லர்

முண்டாசுப்பட்டி என்ற முழுநீள காமெடி காமெடி படத்தை தொடர்ந்து, இயக்குனர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ராட்சசன். பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் இத்திரைப்படத்தில் நடித்திருப்பார்.

பெரிய திருப்புமுனை

பெரிய திருப்புமுனை

சினிமாவில் எப்படியாவது ஒரு சிறந்த இயக்குனராக வர வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் விஷ்ணுவிஷால், சைக்கோ கொலைகாரனை தனது கண்ணோட்டத்தில் பார்த்து, அதற்காக பல ஆராய்ச்சிகளை செய்து கண்டுபிடிக்கிறார்.இப்படம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.

பெல்லம் கொண்டா சீனிவாஸ்

பெல்லம் கொண்டா சீனிவாஸ்

தமிழில் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதில் பெல்லம் கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். மேலும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய் குமாரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவரே இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்ஷ்ய் குமார் தற்போது Bell Bottom, Sooryavanshi, Atrangi Re, Prithiviraj, Ram Sethu, Raksha Bandhan என ஏராளமான திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். ராட்ச்சன் இந்தி ரீமேக்கில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X