லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் பிரித்திவிராஜ் ரோலில் நடிக்கும் பாலிவுட் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!

சென்னை: லூசிஃபர் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரித்திவிராஜ் ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் பிரித்திவிராஜ் ரோலில் நடிக்கும் பாலிவுட் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!

சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலர் குறித்தும் ட்ரெயிலர் ரிலீஸான சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் வியூஸ்களை குவித்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே.

Bollywood actor joins in Lucifer Telugu remake

மேலும் நடிகர் தனுஷ் தனது மனைவியால் கடனாளியானதும், அவருக்காக நடிகர் ரஜினிகாந்த் சம்பளம் வாங்காமல் காலா படத்தில் நடித்தது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் தெலுங்கில் ரீமேக்காகும் லூசிஃபர் படத்தில் மோகன் லால் கதாப்பாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது குறித்தும் பிரித்திவி ராஜ் கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பது குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

மேலும் நடிகர் ஆர்யா போல் நடித்து ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண்ணிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்த தகவலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X