ப்ப்பா கண்ணு கூசுதுடா சாமி..அதீத கவர்ச்சி உடையில் தெருவில் சுற்றித் திரியும் பிரபல நடிகை!

மும்பை : இந்தி பட உலகில் புது வரவாக உள்ள நடிகை சௌந்தர்யா ஷர்மா ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி காட்டுவதில் மிகத் தாராளமான நடிகையாக இருந்து வருகிறார்.

2017ஆம் ஆண்டு வெளியான ராஞ்சி டைரீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான சௌந்தர்யா ஷர்மா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் ரசிகர்கள் வாய்பிளந்து பார்க்கும் வகையில் வெளியாகியுள்ள இவரது அதீத கவர்ச்சி புகைப்படங்கள் பலரையும் ஜொள்ளுவிட வைத்ததோடு செம வைரலாகி வருகிறது.

தனித்துவமான திறமை

தனித்துவமான திறமை

பாலிவுட்டில் நாளுக்கு நாள் புதுப்புது நடிகைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கும் நிலையில் அவ்வாறு அறிமுகமாகும் நடிகைகள் தங்களது தனித்துவமான திறமையின் மூலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

உச்சத்திற்கு சென்றுவிடுகின்றனர்

உச்சத்திற்கு சென்றுவிடுகின்றனர்

சினிமாவில் நிலைக்க நடிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு கவர்ச்சி காட்டுவதும் மிகப் பெரிய அங்கமாக வகித்து வரும் நிலையில் இப்பொழுது வரும் கதாநாயகிகள் பலரும் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுகின்றனர்.

ராஞ்சி டைரீஸ்

ராஞ்சி டைரீஸ்

பாலிவுட்டின் தற்போதைய ஹாட்டான குயினாக களமிறங்கி இருப்பவர் நடிகை சௌந்தர்யா ஷர்மா. 2017 ஆம் ஆண்டு வெளியான "ராஞ்சி டைரீஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர் கூட்டம் மொய்த்து வருகின்றனர்.

பிகினி உடையில்

பிகினி உடையில்


சமீபத்தில் வெளிநாடு சென்ற இவர் அங்கு தெருக்களில் சுற்றித் திரிந்தவாறு தனது அங்கங்கள் முழுவதும் பளிச்சென தெரிய பிகினி உடையில் அதீத கவர்ச்சி காட்டியவாறு வெட்ட வெளியில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து அந்த புகைப்படங்களை இப்பொழுது இணையத்தில் பதிவிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொல்லு விட்டவாறு அசராமல் பார்த்து ரசித்து
வருகின்ற நிலையில் இப்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X