Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 4 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 6 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சட்டை பட்டனை கழட்டி.. முடியலடா சாமி.. ஏம்மா இப்படியே பண்றீங்க!
மும்பை: பாலிவுட் நடிகை சௌந்தர்யா ஷர்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவங்களுக்கெல்லாம் இதை விட்டா வேற வேலையே இல்லையா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஒரு டாக்டர் ஆக பணியாற்றினார். பின் சினிமாவின் மேல் மற்றும் நடிப்பின் மேல் கொண்ட காதலால் நடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் கூத்துப்பட்டறையில் பங்கேற்று நடிப்பு திறனை பயின்றார் ஷர்மா.

ஷர்மா நடிகையாக நடித்த ராஞ்சி டைரிஸ் படத்தை இந்தி நடிகர் அனுபம் கிர் தயாரித்தார். இப்படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்திற்காக மூன்று உயரிய விருதுகள் பெற்றார் ஷர்மா. இவர் பல விருது வழங்கும் விழாக்களில் பங்கேற்று நடனம் ஆடுவார். மேலும் மாடலான இவர் பல பேஷன் ஷோவில் பங்கேற்று பல விருதுகளை குவித்துள்ளார்.
ஹாலிவுட் படத்தில் நடிக்க போறேன்.. காரணம் .. இந்த ஒத்த செருப்பு.. பார்த்திபன் மகிழ்ச்சி !
இவர் பல சமயங்களில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வாடிக்கையாக கொண்டு உள்ளார். அதுவும் அந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக ரசிகர்களை மயக்கும் அளவிற்கு தான் இருக்கும் கவர்ச்சி என்றால் இவர் தான் என்று கூறும் அளவிற்கு காட்டுவார், தற்போது கூட நீலக் கலர் உடையில் சட்டையில் பட்டனை கழற்றி விட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சௌந்தரியா ஷர்மா.

இதனை பார்த்த ரசிகர்கள் புளுபேரி பழங்களை பார்த்து ஜொள் ஊற்றுவதை போல இவரது புகைபடங்களை பார்த்து கமென்டுகளில் ஜொள் உற்றி வருகின்றனர். என்ன செய்வது சம்மர் வந்தாலே பருக ஜூஸ் போன்ற சில விஷயங்கள் தேவை தானே.