இப்படி ஒரு கவர்ச்சியா? பேண்ட் போடாமல் போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை.. கண்ணே கூசுது!

சென்னை : கவர்ச்சி புயல் பிபாஷா பாசு குழந்தை பிறப்புக்கு பின், அதே கட்டுடல் அழகுடன் வெறும் சட்டையை மட்டுமே அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

43 வயதான பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது

நடிகை பிபாஷா பாசு

நடிகை பிபாஷா பாசு

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாஷா பாபு. கவர்ச்சி புயலாக பாலிவுட்டை கலக்கி வந்த பிபாஷா பாசு 2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகை பிபாஷா பாசு நடிகர் கரண் சிங் குரோவருடன் அலோன் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர். காதல் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வந்த இவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் பெங்காலி முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பேபி பம்ப் போட்டோஷூட்

பேபி பம்ப் போட்டோஷூட்

திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன போதும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் பேபி பம்ப் போட்டோஷூட் நடத்தி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு தேவி என்று பெயர்வைத்துள்ளனர்.

படு கவர்ச்சி வீடியோ

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிபாஷா பாசு வெறும் சட்டையை மட்டுமே அணிந்து கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், பிங்க் நிற உடையில் பிபாஷா தனது கட்டுடல் மேனியை கேமரா முன் பளிச் என்று காட்டுகிறார். அதுவும் சட்டை பட்டனை கழட்டி விட்டு பேண்ட் அணியாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பல லைக்குகளை குவித்து வருகிறது. இருந்தாலும் சிலர் இப்போதே தானே குழந்தை பிறந்தது அதுக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா தேவையா என கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X