Just In
- 29 min ago
தாண்டவமாடும் தாண்டவ் சர்ச்சை.. அமேசான் பிரைமையே அன் இன்ஸ்டால் பண்ணுங்க.. வெடித்த போர்க்கொடி!
- 2 hrs ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 2 hrs ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 4 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
Don't Miss!
- News
தைப்பூசம் திருவிழா: முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகல கொடியேற்றம் - பக்தர்கள் தரிசனம்
- Sports
அபூர்வமான வீரர்... 5வது நாள்ல அடிச்ச அடி ஒண்ணொன்னும் அதிரடி... ஸ்மித் பாராட்டு யாருக்கு?
- Automobiles
சக்தி வாய்ந்த இன்ஜின் உடன் விற்பனைக்கு வரப்போகும் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ... ரிவியூ வீடியோ!
- Education
12-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
பட்ஜெட் 2021: மக்களின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான்.. மோடி அரசு நிறைவேற்றுமா!!
- Lifestyle
யாரெல்லாம் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது தெரியுமா? உஷாரா இருங்க...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிகினியில் பின்னழகை காட்டும் சல்மான் கான் பட நடிகை!
மாலத்தீவு : தபாங் 3, வாண்டட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்போது பிரபுதேவா கூட்டணியில் சல்மான்கான் மீண்டும் இணைந்துள்ள ராதே திரைப்படத்தில் நாயகியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.
இப்போதைக்கு பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திஷா பதானி தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் மாலத்தீவுக்கு சென்ற இடத்தில் எடுத்த பிகினி புகைப்படத்தை இப்போது வெளியிட்டு சூட்டைக் கிளப்பும் இந்த ஹாட் பிக் இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.
சிங்கப்பெண்.. ஷிவானியா? ரம்யாவா? இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி அடிச்சிக்கிறாங்களே.. புரமோ 3!

பிரபுதேவா கூட்டணி
பாலிவுட்டின் இளம் குயினாக இருக்கும் நடிகை திஷா பதானி சல்மான் கானுடன் இணைந்து பாரத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த நிலையில் இப்பொழுது மீண்டும் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். வாண்டட், தபாங் 3 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சல்மான்கான் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ரதே திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் அதில் கதாநாயகியாக அடுத்து வரும் திஷா பதானியின் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு முடிவடைந்து விட்டது.

இந்தியா முழுவதும்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனி வேடத்தில் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக திஷா நடித்து பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமானார்.

டைகர் ஷிரிஃப் உடன் கிசுகிசு
பாலிவுட் நடிகர் டைகர் ஷிரிஃப் உடன் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் நடிகை திஷா பதானி சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று ஹாலிடேவை செமயாக என்ஜாய் செய்து வந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வர இப்பொழுது மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார்.

மங்களகரமான கவர்ச்சி
எல்லோ பிகினியில் கடற்கரையை நோக்கி பார்த்துக்கொண்டு கர்ச்சீஃப் சைசுக்கு இருக்கும் அரை டவுசர் ஒன்றை அணிந்து கொண்டு வெறித்தனமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளித்துள்ள திஷா பதானியின் இந்த மங்களகரமான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளத்தை கலக்கி லைக் வேட்டையாடி வைரலாகி வருகிறது.