வெள்ளை பிகினியில்… ஈரம் சொட்ட சொட்ட… நடந்து வரும் திஷா பதானி !

மும்பை : பாலிவுட் கவர்ச்சி புயல் திஷா பதானி, ஒரு வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டு, கடல் நீரிலிருந்து வெளிவரும் ஒரு ஹாட்டான படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தபாங் 3, வாண்டட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து,சல்மான்கானுடன் ராதே திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்

பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திஷா பதானி தோனி வாழ்க்கை வரலாற்று நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

சல்மான்கானுடன்

சல்மான்கானுடன்

பாலிவுட்டின் இளம் குயினாக இருக்கும் நடிகை திஷா பதானி சல்மான் கானுடன் இணைந்து பாரத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். வாண்டட், தபாங் 3 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சல்மான்கான் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்து ராதே படத்தில் நடித்துள்ளார்.

மிகவும் பிரபலமானார்

மிகவும் பிரபலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்டோனி வேடத்தில் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக திஷா நடித்து பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமானார்.

வாட்டர் பேசி

வாட்டர் பேசி

மிகவும் குறும்புக்கார பெண்ணான திஷா, ஒரு உடற்பயிற்சி வெறியர் மட்டுமல்லாமல் பீச்சில் ஆட்டம் போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இவரை ஒரு பீச் பிரியர் மற்றும் வாட்டர் பேபி என்றும் சொல்லலாம், இவரின் இன்ஸ்டாகிராம் முழுவதும் பிகினியால் நிரம்பி வழிந்து இருக்கும்.

கடல் நீரிலிருந்து

கடல் நீரிலிருந்து

திஷா பதானி தனது வலைத்தள பக்கத்தில் ஒரு வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டு, கடல் நீரிலிருந்த வெளிவந்த ஒரு கவர்ச்சியான படத்தைப் பகிர்ந்துள்ளார். உடல் முழுவதும் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட... அந்த ஈரமான அவளது கூந்தல், அவளது முதுகில் நழுவியது. அந்த நீல நிற கடலை விட திஷா, எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை பிகினியில் அழகாக ஜொலித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X