ப்ப்ப்பா இப்படியா எல்லாத்தையும் காட்டுவது… தோனி பட நடிகை வெளியிட்ட பிக்ஸ் !

மும்பை : தோனி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பின் உலக அளவில் மிகப் பிரபலமான திஷா பதானி இப்பொழுது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வெளியான பாகி 3 திரைப் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு சென்ற இவர் இப்பொழுது சல்மான் கானுடன் மீண்டும் இணைந்து மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் கண்கள் கூசும் வகையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தில் சூடேற்றியுள்ளார்.

தொடர்ந்து ஹிந்தியில்

தொடர்ந்து ஹிந்தியில்

தெலுங்கில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வருண் தேஜ் நடிப்பில் உருவான" லோபர்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட திஷா பதானி அதன்பின் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிரபலமான நடிகையாக

பிரபலமான நடிகையாக

இரண்டாவது திரைப்படமே தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான எம் எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடிக்க வாய்ப்பு வர அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட திஷா பதானி. அதில் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

குங்ஃபூ யோகா

குங்ஃபூ யோகா

தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிச்சயமான திஷா 2017ஆம் ஆண்டு சைனா திரையுலகை வசூல் மழையால் ஆட்டிப்படைத்த " குங் ஃபு யோக" திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் "குங்ஃபூ யோகா" இதுவரை வெளியான சைனா திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

இவ்வாறு இந்திய திரைப்படங்களிலும் ஹாலிவுட் திரைப்படங்களும் மாறி மாறி நடித்து வந்த திஷா சல்மான் கான் நடித்த "பாரத்" என்ற பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

கண்களுக்கு குளிர்ச்சியான

கண்களுக்கு குளிர்ச்சியான

இவ்வாறு தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களில் நடித்து வரும் திஷா பதானி இப்பொழுது கித்ணா மற்றும் ராதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் கண்களுக்கு குளிர்ச்சியான பல்வேறு புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

அப்பட்டமாக படுகவர்ச்சி

அப்பட்டமாக படுகவர்ச்சி

இந்நிலையில் இப்பொழுது " கடைசியில் ஒன்னே ஒன்னு" என்று தலைப்பிட்டவாறு ஆடையை முக்கால் கால் வரை இழுத்து விட்டு கண்கள் கூசும் வகையில் முன்னழகு தெரிய அப்பட்டமாக படுகவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தை சூடேற்றி வருவதோடு ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X