Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுதந்திர பறவை.. புதிய விளக்கம் கொடுத்த ஈஷா குப்தா.. என்ன போஸ் பாருங்க!
மும்பை : மாடலும் பெமினா மிஸ் இந்தியா வெற்றியாளருமான ஈஷா குப்தா தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர்.
பாலிவுட்டில் கடந்த 2012ம் ஆண்டில் ஜன்னத் 2 என்ற படத்தில் நடித்ததன்மூலம் அறிமுகமான ஈஷா குப்தா, தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் இவர் பகிர்ந்துவரும் ஹாட் புகைப்படங்கள் காரணமாக ஈஷாவை இன்ஸ்டாகிராமில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.
Bigg Boss 6 Tamil: டிடி நீலகண்டன் முதல் தர்ஷா குப்தா வரை.. இத்தனை பேர் பிக்பாஸ்ல கலந்துக்கிறாங்களா?

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா
பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை ஈஷா குப்தா, கடந்த 2017ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் பெமினா அழகிப்போட்டியில் டைட்டிலை வென்றவர். கடந்த 2007ல் நடைபெற்ற மிஸ் பெமினா அழகிப்போட்டியில் பங்கேற்று மூன்றாவது பரிசை பெற்றார். இதனிடையே கடந்த 2012ம் ஆண்டில் பாலிவுட்டில் ஜன்னத் 2 என்ற படத்தில் அறிமுகமானார்.

ஜன்னத் 2 திரைப்படம்
இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தப் படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது.

அதிகப்படியான வசூல்
அதிகப்படியான வசூலையும் ஜன்னத் 2 படம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சக்ரவியூங் என்ற படத்திலும் அதே ஆண்டில் நடித்திருந்தார். அரசியலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. இந்தப் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அடுத்ததாக இவர் நடித்திருந்த அம்சக்கல்ஸ் படம் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுத்தந்தது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்
தொடர்ந்து ராஸ் 3டி என்ற திகில் படத்திலும் உருஸ்தோம் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் திருட்டை மையமாக கொண்டு வெளியான பாத்சாஹோ என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார் ஈஷா குப்தா. இவரது பிகினி மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதுமே உற்சாகமாக வைத்து வருகிறது.

12 மில்லியன் பாலோயர்கள்
இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 12 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டோஷுட்டிலும் அதிகமான கவர்ச்சி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார் ஈஷா குப்தா. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் கவர்ச்சியின் உச்சமாக உள்ளது.

டாப்லெஸ்ஸில் போஸ்
இந்தப் புகைப்படத்தில் டாப்லெசாக போஸ் கொடுத்துள்ளார் ஈஷா குப்தா. குப்புறப் படுத்தபடி தன்னுடைய மார்பகத்தில் பாதியை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் ஏராளமான லைக்ஸ்களை குவித்த போதிலும் சிலரை முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.