Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போஸ் கொடுத்த நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை ஒருவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை மேக்னா பட்டேல் என்பவருக்கு திடீர் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இதையடுத்து அவர் மோடிக்கு ஆதரவாக நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
மோடி
உடம்பில் துணியே இல்லாமல் நின்று கொண்டு நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார் மேக்னா.
தாமரை
மேக்னா பாஜகவின் சின்னமான தாமரையை தன் உடலில் வைத்துக் கொண்டு மோடிக்கு வாக்கு சேகரிக்கிறார். பப்ளிசிட்டிக்காக இந்த நடிகை இப்படி செய்துள்ளதாக பலரும் விமர்சிக்கிறார்கள்.
அளவே இல்லையா?
பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக அவ்வப்போது நிர்வாணம், அரை நிர்வாண போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பலருக்கும் யார் என்றே தெரியாத இந்த மேக்னா மோடியின் பெயரைச் சொல்லி பப்ளிசிட்டி தேடுகிறார்.
உண்மையாகவே ஆதரவா?
நடிகை மேக்னா தன்னை பிரபலமாக்கிக் கொள்ள திடீர் என்று மோடிக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண போட்டோஷூட் நடத்தி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.