பார்த்தாலே சும்மா ஜிவ்வுனு இருக்கே… பிகினி வீடியோவை வெளியிட்ட கியாரா அத்வானி !

மும்பை : பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி பிகினியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் சிவப்பு பிகினில் மாலத்தீவில் கடற்கரையின் அழகை சரித்தபடி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ மிகவும் வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளது. கியாராவின் ரசிகர்கள் அந்த வீடியோவை ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

பெயர் எடுத்தார்

பெயர் எடுத்தார்

கியாரா அத்வானி பியூஜிலி திரைப்படத்தின் வாயிலாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சர்ச்சையில் சிக்கினார்

சர்ச்சையில் சிக்கினார்

இந்த திரைப்படத்தை அடுத்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இவர் கார்த்திக் ஆர்யனுடம் ஜோடி சேர்ந்த நடிக்கிறார். மேலும், ஜக் ஜக் ஜியோ, ஷகான்ஷா ஆகிய படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.

சிவப்பு பிகினி

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், இந்த ஊரடங்கால் விடுமுறையை தவற விடுவதாக கூறி மாலத்தீவில் பிகினியிலிருந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மாலத்தீவின் கடற்கரை ஓரத்தில் சிவப்பு பிகினியில் அற்புதமாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மாலத்தீவு சென்றார்

மாலத்தீவு சென்றார்

இந்த வீடியோவிற்கு சூரிய ஒளியை காணவில்லை என தலைப்பிட்டுள்ளார். மேலும், கடந்த ஆண்டு தனது காதலரும் பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மாலத்தீவுக்குச் சென்று புத்தாண்டை கொண்டாடினார். மேலும் இந்த வீடியோவிற்கு பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X