நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பாலிவுட் நடிகை? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பாலிவுட் நடிகை? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குறித்த தகவலை கூறியிருக்கிறார்.

Bollywood actress pairing in Rajinikanths next?

இதேபோல் சூர்யா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத இயக்குநர் பா ரஞ்சித், சூர்யா நடிக்கும் ஜெய் பீம் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார் பிகே.

மேலும் பிரபாஸ் 21 படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கும் தகவலையும் அமிதாப்புக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ள தகவலையும் அதில் தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்கவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் நடிகர் ஆர்யா விஷால் இணைந்து நடிக்கும் எனிமி படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து ஆர்யாவின் அரண்மனை 3 படம் ரிலீஸ் ஆகவுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X