Don't Miss!
- News
காட்பாடிக்கு அப் அண்ட் டவுன் ரயில் பயணம்! முதல்வர் ஸ்டாலினின் முதல் கள ஆய்வு! 2 நாள் டூர் சார்ட்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Finance
பட்ஜெட் 2023: வரலாற்று நிகழ்வு.. பெண் ஜனாதிபதி, பெண் நிதி அமைச்சர்..! களைகட்டும் நாடாளுமன்றம்..!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரன்வீருக்கு ஆதரவாக நிர்வாண வீடியோ வெளியிட்டது பிரபல பாலிவுட் நடிகையா?: வைரலாகும் டிவிட்டர் வீடியோ!
அமெரிக்கா: சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோ ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரபல 'பேப்பர்' என்ற இதழுக்காக ரன்வீர் கொடுத்த நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ரன்வீருக்கு ஆதரவாக டிவிட்டரில் வெளியான ஒரு வீடியோ, ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
அப்போ
கன்னத்துல
பளார்…
இப்போ
கண்ணீர்மல்க
மன்னிப்பு:
திடீரென
ஆஸ்கர்
பிரபலம்
வெளியிட்ட
வீடியோ

நிர்வாண போட்டோ ஷூட்
பாலிவுட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரன்வீர் சிங்கிற்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். மிகச் சாதாரணமாகவே இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கிவரும். இந்த நிலையில், ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்தது இணையத்தில் செம்மையாக வைரலானது. இதனை பார்த்த பலரும் ரன்வீருக்கு ஆதரவும் சிலர் அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

நெட்டிசன்கள் ரியாக்ஷன்
ரன்வீரின் நிர்வாண போட்டோக்களை கையிலெடுத்த நெட்டிசன்கள், சில நாட்களுக்கு அதனை வைத்தே சம்பவங்கள் செய்து வந்தனர். ரன்வீரின் ஒவ்வொரு நிர்வாண போட்டோவையும் ஆதாம், பல்லி, சூப்பர் மேன் என பலவற்றோடும் ஒப்பிட்டு, ட்ரோல் செய்தனர். இன்னும் சிலரோ ரன்வீருக்கு ஆதரவாகவும் கமெண்ட்ஸ் போட்டு, அவரது தைரியத்தை பாராட்டினர்.

பிரபலங்களின் ஆதரவு
தமிழில் நடிகர் விஷ்ணு விஷாலும் ரன்வீர் பாணியில் நிர்வாண போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கினார். இன்னொருபக்கம் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, ரன்வீருக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அதேபோல், வித்யா பாலன், ஜான்வி கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகளும், ரன்வீருக்கு ஆதரவாக அணி திரண்டனர்.

வழக்கில் சிக்கிய ரன்வீர்
ஆனாலும், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் காணப்பட்டன. மேலும், ரன்வீர் மீது பல மகளிர் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. இதனால், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் சர்ச்சை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இவ்வளவு ரனகளத்திலும், டோலிவுட் ஹீரோ விஜய் தேவரகொண்டா ரன்வீர் மாதிரி, நிர்வாண போட்டோ ஷூட் கொடுக்க ரெடி என அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்?
இந்நிலையில், தற்போது ஒரு நிர்வாண வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில், 'Justice for Ranveer?' என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவர் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள், வீடியோவில் இருப்பது பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் போன்று இருப்பதாக ட்ரோல் செய்தனர். ஜாக்குலினுக்கு ஏன் இந்த வேலை எனவும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

அமெரிக்க மாடல்
இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது யார் என தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த அமண்டா செர்னி என்ற மாடல் தான், 'Justice for Ranveer' என்ற கேப்ஷனுடன் தனது நிர்வாண வீடியோவை வெளியிட்டுள்ளார். அமண்டா செர்னி பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் மாதிரியே இருப்பதால், ரசிகர்கள் குழம்பிவிட்டதாக தெரிகிறது. இதனால், இப்போது ஜாக்குலின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.